”என் வாழ்நாள் காதல்” : மாலத்தீவில் சுஷ்மிதா சென் பகிர்ந்த வைரல் புகைப்படம்
மகள்களுடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுஷ்மிதா அவர்களைத் தனது வாழ்நாள் காதல் என வர்ணித்துள்ளார்.

நடிகர் சுஷ்மிதா சென் தனது மகள்களுடன் மாலத்தீவு சென்றுள்ளதை அடுத்து அங்கிருந்து அவர் பகிர்ந்துள்ள படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. மகள்களுடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுஷ்மிதா அவர்களைத் தனது வாழ்நாள் காதல் என வர்ணித்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
மேலும் தனது சோலோ புகைப்படங்களைப் பகிர்ந்த சுஷ்மிதா சென் ”லைஃப் த்ரூ ரோஸ் டிண்ட்டட் க்ளாஸஸ்” எனப் பகிர்ந்துள்ளார்.
சுஷ்மிதா தவிர அவரது மகள் ரெனே சென்னும் தனது விடுமுறைக்காலப் புகைப்படங்களை மாலத்தீவில் இருந்து பகிர்ந்துள்ளார். சுஷ்மிதா தனது மகள் அலிஷா மற்றும் ரேனேயுடன் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக சுஷ்மிதா ‘ஆர்யா’ என்னும் ஓடிடி தொடரில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

