மேலும் அறிய

Surya 42 update: முடிந்தது முதற்கட்ட படப்பிடிப்பு... கோவாவில் இருந்து திரும்பிய சூர்யா 42 படக்குழுவினர்...

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நிறைவடைந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நிறைவடைந்துள்ளது. படக்குழுவினருடன் சிறுத்தை சிவா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . 

Surya 42 update: முடிந்தது முதற்கட்ட படப்பிடிப்பு... கோவாவில் இருந்து திரும்பிய சூர்யா 42 படக்குழுவினர்...

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு :

யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ராஜா, வம்சி பிரமோத் மற்றும் கே.ஈ. ஞானவேல் ராஜா கூட்டணியில் இணைந்து தயாரிக்கும் சூர்யா 42 படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி சேரும் முதல் திரைப்படம் இதுவாகும்.  இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பின்னர் அதனை தொடர்ந்து படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகியின் காட்சிகள் படமாக்கப்பட்டன என கூறப்படுகிறது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றிப்பட இயக்குநர் சிறுத்தை சிவா: 

இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றுமே வெற்றி பெறும். அவர் இதுவரையில் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட கதையை இப்படத்தின் மூலம் தர உள்ளார்.  சூர்யா 42 திரைப்படம் ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்தும் 3D தொழில்நுட்பம் கொண்டு படத்தை உருவாக்குகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கார்க்கி வசனம் எழுத இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். 

சூர்யாவின் பிஸி ஷெட்யூல் :

சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.  இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் "வணங்கான்"  திரைப்படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் "வாடிவாசல்" திரைப்படத்திலும் பிஸியாக உள்ளார் சூர்யா. அடுத்தடுத்து வெளியாகப்போகும் படங்களால் சூர்யா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.  நடிகர் சூர்யாவிற்கு சமீபத்தில் தான் "சூரரைப் போற்று" படத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
EPS ADMK alliance: கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
Tvk Vijay: பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
EPS ADMK alliance: கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
Tvk Vijay: பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
நகைக்கடன், பயிர் கடன் தள்ளுபடி.! நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள்- உதயநிதி அதிரடி
நகைக்கடன், பயிர் கடன் தள்ளுபடி.! நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள்- உதயநிதி அதிரடி
Embed widget