மேலும் அறிய

Kanguva Audio Launch : செவன் சாமுராய் மாதிரியான படம் இது..கங்குவா படம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி

Kanguva Audio Launch : கங்குவா இசைவெளியீட்டில் கலந்துகொண்ட அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி கங்குவா படத்தை செவன் சாமுராய் படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்தது

கங்குவா இசை வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. சூர்யா நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம் வெளியாகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக மிக ஆவலாக காத்திருக்கிறார்கள். அதே போல் சூர்யா இன்று நிகழ்ச்சியில் பேசுவதை கேட்கவும் ரசிகர்கள் அரங்கத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா , இயக்குநர் சிவா , நடிகர் பாபி தியோல் , மதன் கார்க்கி , நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படி கூறினார்

கங்குவா செவன் சாமுராய் மாதிரியான படம்

நான் திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிளாடியேட்டார் , ப்ரேவ் ஹார்ட் , செவன் சாமுராய் மாதிரியான படங்களைப் பார்த்து இந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அப்படியான ஒரு ஆசையை நிறைவேற்றும் வகையில் கங்குவா படம் அமைந்துள்ளது. உலக சினிமா தரத்தில் திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற இயக்குநர் சிவாவின் கனவு இந்த படத்தின் மூலம் நிஜமாகியுள்ளது. நிச்சயமாக இந்த படம் அவருக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தரும். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என வெற்றி தெரிவித்துள்ளார்

ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கத்தில் 1954 ஆண்டு வெளியான படம் செவன் சாமுராய். இப்படத்துடன் ஒப்பிட்டு ஒளிப்பதிவாளர் வெற்றி பேசியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?

ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்

கோசாலைகளை தொழில் மையங்களாக மாற்ற முயற்சி.. பதஞ்சலியுடன் கைகோர்த்த உத்தரபிரதேச அரசு

Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்?  தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!

ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
கோசாலைகளை தொழில் மையங்களாக மாற்ற முயற்சி.. பதஞ்சலியுடன் கைகோர்த்த உத்தரபிரதேச அரசு
கோசாலைகளை தொழில் மையங்களாக மாற்ற முயற்சி.. பதஞ்சலியுடன் கைகோர்த்த உத்தரபிரதேச அரசு
Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்?  தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!
Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்? தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!
விளையாட்டு துறையில் தமிழக இளைஞர்களுக்கு புதிய உத்வேகம்! சென்னை, கோவை, கன்னியாகுமரியில் ரூ.10.89 கோடி திட்டங்கள்

10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..

TVS Electric Scooter: இனிதான் போட்டியே..! டிவிஎஸ்-ன் புதிய மின்சார ஸ்கூட்டர் ரெடி - 212 கி.மீ., ரேஞ்ச்? ஆக.28., விலை?

இன்னும் ஒரு வாரம்தான் ஆஃபர்.. 5 லட்சத்துக்கும் கம்மி .. 4 ஸ்டார் ரேட்டிங் டாடா டியாகோ இவ்ளோதானா?

Embed widget