மேலும் அறிய

விவாகரத்து.. மன உளைச்சல்.. பெண்களுக்கு சொல்வது ஒன்னுதான்.. சீரியல் நடிகையின் அனுபவ பாடம்!

நாதஸ்வரம் சீரியலில் காமு கதாபாத்திரத்தில் நடித்த பென்சி தனது திருமணம் விவகாரத்தில் முடிந்தது மிகவும் வலியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கிய இந்த தொடரில் நாயகன் கோபியின் தங்கைகளில் ஒருவராக காமு கதாபாத்திரத்தில் நடித்தவர் பென்சி ப்ரிங்ளின். இந்த தொடருக்கு பிறகு அவர் திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலிலும் நடித்திருந்தார்.

விவாகரத்து.. மன உளைச்சல்.. பெண்களுக்கு சொல்வது ஒன்னுதான்.. சீரியல் நடிகையின் அனுபவ பாடம்!

பென்சி ப்ராங்ளின் தனது திருமண வாழ்க்கையில் நடந்த சோகம் பற்றி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பது, நாதஸ்வரம் சீரியல் முடியும் தருணத்தில் எனக்கு திருமணம் ஆனது. பல கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். என் வாழ்க்கையில் எனக்கு விவகாரத்து ஆகும் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

திருமண வாழ்க்கை நன்றாக இல்லாவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும். தொடக்கத்தில் கடுமையான மன அழுத்தமாக இருந்தது. நான் அனைத்து பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான். நீங்கள் என்ன படித்து இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு வேலை இருக்க வேண்டும். அதுதான் நமக்கு கை கொடுக்கும். விவகாரத்து ஆனதும் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. மிகவும் வேதனையாக இருந்தது. எனக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள்.

விவாகரத்து.. மன உளைச்சல்.. பெண்களுக்கு சொல்வது ஒன்னுதான்.. சீரியல் நடிகையின் அனுபவ பாடம்!

நான் விவகாரத்து வாங்கியதால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று தயக்கம் இருந்தாலும் என்னால் அதற்கு மேல் அந்த உறவை தொடரவும் முடியவில்லை. என் குடும்பம் என்னை புரிந்து கொண்டனர். ஆனால், என்னால் இப்போது மற்றொரு திருமணத்தை பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருந்தபோதுதான் கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.

கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தேன். திருமுருகன் சார் முதல் ஒட்டுமொத்த அணியும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்ற ஆசை. விரைவில் திருமுருகன் சாரின் ப்ராஜெக்ட் மூலமாக அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது  என்று பென்சி கூறினார்.

நாதஸ்வரம் சீரியலிலும், கல்யாண வீடு சீரியலிலும் மிகவும் முக்கிய கதாபாத்திரமாக வலம் வந்த பென்சி திருமண வாழ்க்கையில் விவாரத்து எனும் சோகம் ஏற்பட்டிருப்பது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget