மேலும் அறிய

மீண்டும் கலக்க வருகிறான் ப்ளாக் ஸ்பைடர் மேன்; வெளியானது ‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்’ ட்ரெய்லர்!

ஸ்பைடர் மேன் படங்களின் வழக்கமான மையக்கதாப்பாத்திரம் பீட்டர் பார்க்கருக்கு பதில் மைல்ஸ் எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படம் கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் ஆகும்.

மார்வல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஸ்பைடர் மேன் கதை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் படமான ’ஸ்பைடர் மேன் இன் டூ த ஸ்பைடர் வெர்ஸ்’ படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸின் உண்மைத்தன்மையை மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்திய இப்படம், அந்த ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டித்தூக்கியது.

வழக்கமாக ஸ்பைடர் மேன் படங்களின் மையக்கதாப்பாத்திரமாக வலம் வரும் பீட்டர் பார்க்கருக்கு பதிலாக ’மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் சிறுவனை மையப்படுத்தி அமைந்திருக்கும் இப்படம், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாகும்.

கறுப்பினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இந்தக் கதாபாத்திரம் அமைந்துள்ளதாக மார்வல் உலகின் பிதாமகரான ஸ்டான் லீயின் பாராட்டையும் இந்தப் படம் பெற்றது.

’மல்ட்டி வெர்ஸ்’ கான்செப்ட்டுக்கு மார்வல் உலகின் அனைத்துப் படங்களுக்கும் முன்னோடியாக விளங்கும் இப்படத்தின் இரண்டாம் பாகமான ’ஸ்பைடர் மேன் அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்’ ட்ரெய்லர் நேற்று (டிச.13) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Spider-Man (@spiderman)

கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் தாம்ப்சன் உள்ளிட்ட 3 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள இப்படம் 2023, ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget