மேலும் அறிய

Ajith - SJ Suryah : ஆக்ஷன் காட்சியின் நடுவே நடந்த திடீர் சந்திப்பு.. எஸ்.ஜே. சூர்யாவின் ஆசை நிறைவேறியதா?

Ajith -SJ Suryah : நடிகர் அஜித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரடியாக சென்று சந்தித்த எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த போட்டோ போஸ்ட்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் தற்போது மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.

இரு படத்தின் படப்பிடிப்பும் மிகவும் மும்மரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக திட்டமிட்டு இருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. அதன் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Ajith - SJ Suryah : ஆக்ஷன் காட்சியின் நடுவே நடந்த திடீர் சந்திப்பு.. எஸ்.ஜே. சூர்யாவின் ஆசை நிறைவேறியதா?

'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் எதுவும் பல மாதங்களாக வெளியமாக இருந்ததால் படம் கைவிடப்பட்டதாக சில வந்ததிகள் சோசியல் மீடியாவில் பரவி வந்தன. அதை பொய்யாக்கும் விதமாக படக்குழு தற்போது ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் படத்தின் துணை நடிகர்களான ஆரவ், ரெஜினா, அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோரின் போஸ்டர் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Ajith - SJ Suryah : ஆக்ஷன் காட்சியின் நடுவே நடந்த திடீர் சந்திப்பு.. எஸ்.ஜே. சூர்யாவின் ஆசை நிறைவேறியதா?

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த எஸ்.ஜே. சூர்யா "பல வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஏ.கே தி கிரேட்டை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்" என கேப்ஷன் பகிர்ந்து இருந்தார்.  அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் கையில் ரத்த கறையுடன் இருப்பதை பார்க்கையில் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என தெரிகிறது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. 

நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக அறிமுகமான 'வாலி' படத்தின் ஹீரோ அஜித்குமார். அப்படம் இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதற்கு முன்னரே ஆசை மற்றும் உல்லாசம் உள்ளிட்ட படங்கள் முதலே உறவு நீடித்து வருகிறது. அன்று முதல் இவர்களின் நட்பு இன்று வரை சிறப்பாக இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget