மேலும் அறிய

SJ Suriya into Direction: நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?

நடிப்பு ராட்சசன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே. சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். தனது படம் குறித்து அவரே தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா.?

வாலி, குஷி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா பின்னாளில் நடிகராக அவதாரம் எடுத்து, நடிப்பு ராட்சசன் என்ற அளவிற்கு பெயர் எடுத்துவிட்டார். இந்நிலையில், 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்‘ திரைப்படம்

தான் இயக்கும் திரைப்பம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது கனவுப் படத்துடன் உங்கள் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா திரும்பி வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘KILLER' என்றும், மிகவும் மதிப்பு மிக்க கோகுலம் திரைப்பட நிறுவனத்துடனும் அதன் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுடன் இணைவதில், தான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்வதாகவும்,  மகிழ்ச்சியடைவதாகவும், ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தேவை என்றும் பதிவிட்டுள்ளார். அதோடு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு ‘இசை‘ படத்தை இயக்கி, அவரே நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் திரைப்படம் இயக்குவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதிலும், திரைப்படத்தின் பெயர் கில்லர் என்று இருப்பதால், அந்த ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

ஏனென்றால், சமீப காலங்களாக அவர் வில்லன் அவதாரம் எடுத்து, நடிப்பில் மிரட்டி வருகிறார். இந்த சூழலில், கில்லர் என்ற அவருடைய படத்திற்கு அவர் எந்த அளவிற்கு மெனக்கெடுவார் என்பதே ரசிகர்களின் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கிறது.

‘கில்லர்‘ படத்தின் ஹீரோ யார்.?

தென்னிந்திய திரைப்படத்துறையின் சிறந்த நடிகர்களில் ஒருவராக எஸ்.ஜே. சூர்யா திகழும்போது, அவர் எதற்காக வேறு ஹீரோவை தேட வேண்டும்.? ஆம், ‘கில்லர்‘ திரைப்படத்தின் ஹீரோ அவரே தான்.

சமீப காலங்களாக தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, மிகவும் பிசியான நடிகராக அவர் வலம் வரும் நிலையில், தற்போது, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி‘ படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2‘ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

“கனவு திரைப்படம்“

சமீப காலமாக எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணல்களில், தன்னிடம் கில்லர் என்ற கதை இருப்பதாகவும், அது தான் அவரது கனவு திரைப்படம் எனவும், அதை நிச்சயம் இயக்குவேன் எனவும் கூறி வந்தார்.

இந்த நிலையில், நடிப்பு ஜாம்பவானான அவருக்கு, தயாரிப்பு ஜாம்பவானான கோகுலம் கோபாலனே தயாரிப்பாளராக கிடைத்துள்ளார். அப்படியானால், இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.!!

இந்த திரைப்பம், PAN இந்தியா திரைப்படமாக, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget