மேலும் அறிய

ரஜினி படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்...எப்போ தெரியுமா?

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் ரஜினி படத்துடன் தன் படம் வெளியாக இருந்த நிலையில் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிவைத்தார்

பொங்கல் பண்டிகையின் போது 10 படங்கள் வெளியாகிவந்த சூழல் மாறி இரண்டு படங்கள் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. விஜயின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது 

ஜனநாயகன் vs பராசக்தி

விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. எச் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார் . அதே நேரம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சுதா கொங்காரா இப்படத்தை இயக்கியுள்ளார்.  இரு படங்களுமே அரசியல் கதைக்களங்களை மையமாக கொண்டிருப்பது கூடுதல் தகவல். குறிப்பாக பராசக்தி திரைப்படம் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர் புரட்சியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

பராசக்தி திரைப்படம் ரிலீஸ் மாற்றப்பட்டதில் இருந்து விஜய் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் தொடர் கருத்து மோதல் நடந்து வருகிறது. பொங்கலுக்கு கிட்டதட்ட 10 நாட்கள் விடுமுறை இருப்பதால் பராசக்தி படத்தை முன்பே வெளியிட விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக தயாரிப்பாளர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதில் சிவகார்த்திகேயனுக்கு எந்த பங்கும் இல்லை என்றாலும்  ஆனால் இதேபோல் ரஜினி படம் வெளியானபோது சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதை ரசிகர்கள் சுட்டிகாட்டி உள்ளார்கள்

ரஜினிக்காக ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்

2023 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருந்தது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என அறிவிப்பு வெளியானதும். இதனால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட்டது. சிவகார்த்திகேயன் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்த தகவலே. ரஜினி படத்துடன் தன் படம் போட்டியிடுவதை தவிர்க்க உடனே தன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய எஸ்.கே ஜனநாயகன் பராசக்தி விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget