மேலும் அறிய

"Prince" Sivakarthikeyan : ஆறு முதல் அறுபது வரை.. இம்ப்ரெஸ் செய்த எம்.ஜி.ஆர்.. லிஸ்ட்டில் சேர்ந்த சிவகார்த்திகேயன் 

ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள ரசிகர்களை கவந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். எம்.ஜி.ஆர், ரஜினி மற்றும் விஜய்யை அடுத்து இந்த இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்

தெலுங்கு திரைப்படமான ‘ஜதி ரத்னாலு’ படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் "பிரின்ஸ்". மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களின் பட்டியலில் அடுத்ததாக சேர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அனைவரின் ஃபேவரட் நடிகர் :

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு இந்தியாவை சேர்ந்த ஒருவன் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளிக்கு வெளியாகும் முதல் சிவகார்த்திகேயன் திரைப்படம் என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் ஃபேவரட் நடிகர் சிவாதான். இதற்கு முன்னர் இவரின் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படம் வசூல் ரீதியாக செம்ம வசூல் செய்தது. 

தீபாவளி ரிலீஸ் :

அந்த வகையில் உலக அளவில் வெளியாகும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் சரியான வசூல் வேட்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் 650 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இப்படம் அக்டோபர் 20ம் தேதி  திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் இவர்களுக்கு மட்டுமே ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள ரசிகர்கள் உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது அடுத்ததாக சேர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அனைத்து வயதினரையும் இம்ப்ரெஸ் செய்ய கூடிய எதார்த்தமானவர். 

தமன் இசையமைப்பில் பிரின்ஸ் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சிவகார்த்திகேயன் படங்களின் பாடல்கள் என்றுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget