மேலும் அறிய

Singer Krish: "அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்" -பாடகர் கிரிஷ் அதிரடி.

லண்டனுக்கு இளையராஜா இசையை கற்பிக்க போனாரா? கற்றுக்கொள்ள போனாரா? என்று தெரியவில்லை. அவருடைய தேடலுக்காக நாம் அனைவரும் அவரை வணங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை ஒட்டி மகளிர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை போக்கும் வகையில் சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாடகரும் நடிகருமான கிரிஷ் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனோ தத்துவ நிபுணர் மஞ்சு ஸ்ரீ பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதையும் படிங்க46 வயதில் நிறைமாத கர்ப்பம்! காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதாவின் பிரெக்னென்சி போட்டோஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாடகர் கிரிஷ், "பெண்களுக்கு அதிகப்படியாக மனரீதியான பாதிப்பு உள்ளது. அதனை கண்டறிந்து சீர் செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு தன்னார்வலர்கள் முன் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். காலங்கள் மாறுவதை போல ஆண்களும் மாறிகொள்ள வேண்டும். பெண்களை பொருளாக பார்க்காமல் மனிதராக பார்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்களை பிரிக்க வாய்ப்பே இல்லை என்ற அவர், ரீல்ஸ்ல இருந்து வெளியே வந்து பெண்கள் நல்ல உணவு சமைப்பாங்கனு எதிர்பார்க்குறோம் என்று குறிப்பிட்டார்.

Singer Krish:

தொடர்ந்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கனும்னா; அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்றார். 

இதையும் படிங்க: Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்

இளையராஜாவின் லண்டன் சிம்போனி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அங்கு இளையராஜா இசையை கற்பிக்க போனாரா? கற்றுக்கொள்ள போனாரா? என்று தெரியவில்லை. அவருடைய தேடலுக்காக நாம் அனைவரும் அவரை வணங்க வேண்டும். அவர் உழைச்சதால் அவருடைய பாட்டுக்கு காப்புரிமை கேட்கிறார் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget