மேலும் அறிய

TVK Maanaadu : தவெகவின் கொள்கை என்ன? பாடல் மூலம் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கட்சியில் கொள்கைப்பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை திரைப்பட ராப் பாடகர் அறிவு இசையமைத்து பாடியுள்ளார்

தவெக  மாநாடு

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு ஒரு மாபெரும் திருவிழாவைப்போல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதில் இருந்தும் 8 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது மாநாடு. பின் விஜய் மேடைக்கு வந்து ரேம்ப் வழியாக நடந்து சென்று ரசிகர்களை சந்தித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி முடித்தப்பின் கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். அடுத்தபடியாக தவெக வின் கொள்கைப்பாடல் வெளியானது.

அறிவு பாடிய தவெக கொள்கைப்பாடல்

ஏற்கனவே கட்சிப்பாடல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது கட்சியின் கொள்கைப்பாடலும் வெளியாகியுள்ளது, வெற்றி வெற்றி எனத் தொடங்கும் இந்த பாடலை திரைப்பட ராப் பாடகர் அறிவு பாடியுள்ளார். அறிவின் தனித்துவமான ராப் ஜானரில் விஜயின் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடல்வரிகள் என இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தது. பாடல் முடிந்ததும் ரசிகர்கல் ஒன்ஸ் மோர் சொல்லி இந்த பாடலை திருப்பி கேட்டனர்.

இந்த பாடலில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளையும் தெரிவித்துள்ளார். Secular Social Justice அதாவது மதச்சார்பற்ற சமூக நீதி அரசியலை முன்னெடுக்க இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.