மேலும் அறிய

STR | கொரோனா குமாரானார் சிம்பு! தயாரான CSK ஃபேன்ஸ் ! விறுவிறு அப்டேட்ஸ்

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதில் ‘குமுதா, குமுதா ‘ என விஜய் சேதுபதி காதல் மழையை பொழியும் காட்சிகள் செம ஹிட். அந்த கதாபாத்திரத்தின் நீட்சிதான் இந்த கொரோனா குமாரும்.

கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சர்ச்சை நாயகன் என அறியப்பட்டாலும் தனக்கென தனித்துவமான ஃபேன் பாலோவர்ஸை கொண்டவர் . ஒரு நடிகன் நடிக்கும் வரையில்தான் ரசிகர்கள் மன்றங்கள் உச்சத்தில் இருக்கும், ஆனால் சிலம்பரசனுக்கு நடிக்க அனுமதி மறுக்கப்பட்டு ரெட் கார்ட் கொடுத்தபோதிலும் STR தான் எப்போதுமே என்ற வெறித்தனமான ரசிகர்கள் அவரை சுற்றியே சமூக வலைத்தளங்களில் வட்டமடித்துக்கொண்டிருந்தனர்.

அதனை பல மேடைகளில் சிம்புவே பகிர்ந்துள்ளார். ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிலம்பரசன்  STR என்ற பெயரில் மீண்டும் சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி மிரட்டி வருகிறார். தற்போது சிம்பு இடும் அனைத்து பதிவுகளும் டால் ஆஃப் தி டவுன். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி-ஷ்ர்ட்டை அணிந்து , ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த டி-ஷர்ட்டில் ’STR 6' என எழுதப்பட்டிருந்தது. மேலும் “ CSK Vs STR ஏதாவது யூகிக்க முடியுதா? தயாராகுங்கள் சர்ப்ரைஸ் காத்திருக்கு. என ஒரு அறிவிப்பை வெளியிட, நிச்சயம் CSK ரசிகர்களுக்கான ஆல்பம் பாடல்தான் என பலரும் கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

ஆனால் கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு  சிம்புவின் 48 பட டைட்டிலை "கொரோனா குமார்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு. மேலும் சிம்பு குறிப்பிட்டது போலவே  CSK ரசிகர்களுக்கான ஆல்பம் பாடலும் கொரோனா குமார் படக்குழு சார்பாக வெளியிடப்படும் என அந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

கொரோனா குமார் படத்தை , ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார்.  இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதில் ‘குமுதா, குமுதா ‘ என விஜய் சேதுபதி காதல் மழையை பொழியும் காட்சிகள் செம ஹிட். அந்த கதாபாத்திரத்தின் நீட்சிதான் இந்த கொரோனா குமாரும். இதிலும் ‘குமுதா’ என்னும் டயலாக் நிச்சயம் இடம்பெறும் என தெரிகிறது.அதனை விளக்கும் விதமாகத்தான் இந்த அறிவிப்பின் தொடக்கத்தில் ‘ அன்பே குமுதா, அழகே குமுதா, அறிவே குமுதா ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு அக்மார்க் சென்னை பையனாக வலம் வர உள்ளாராம். குறிப்பாக அவரும் ஒரு csk ஃபேனாம். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget