மேலும் அறிய

Sidharth Malhotra: "என் கல்யாணத்துக்கு என்னையவே கூப்பிடலை" கலாய்த்த சித்தார்த் மல்ஹோத்ரா

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்த அவர்,”என் திருமணத்து என்னையே அழைக்கவில்லையே” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

சூப்பர்ஹிட் திரைப்படமான ஷெர்ஷாவுக்கு பிறகு, சித்தார்த் மல்ஹோத்ரா மீண்டும் OTT தளத்தில் நடிக்க வருகிறார். அவர் நடித்துள்ள மிஷன் மஜ்னு வரும் ஜனவரி 20ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. அதில் அவர் ஒரு உளவாளியாக நடிக்கிறார். ஆனால் அவரது அந்தப் படத்தை விட, அவருக்கும் ஷெர்ஷாவில் அவருடன் இணைந்து நடித்த நடிகை கியாரா அத்வானிக்கும் இடையேயான திருமணம் எப்போது நிகழும் என்பதை அறிந்துகொள்வதில்தான் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்த அவர், ”என் திருமணத்துக்கு என்னையே அழைக்கவில்லையே” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

மிஷன் மஜ்னு திரைப்படத்துக்கான ப்ரோமோவில் ஈடுபட்டிருக்கும் சித்தார்த் அந்த ஸ்பை த்ரில்லர் படத்தி தையல்காரராக நடிக்கிறார். உண்மைச் சம்பவங்களால் உருவான இந்தப் படம், பெரும்பாலும் அடையாளம் காணப்படாத நிஜ வாழ்க்கை ஹீரோக்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ஆனால் அவரது ரசிகர்கள் புதிய படம் ரிலீஸ் ஆனதும் சித்தார்த் கியாரா திருமணம் இருக்கும் என நம்புகின்றனர். அந்தத் திருமணத்தில் பல பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வதால், இந்த ஜோடி அதற்கான இடங்களையும் கூட தேர்ந்தெடுத்துள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சித்தார்த் மற்றும் கியாரா இருவரும் இதுதொடர்பான எந்த விவரங்களையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

மிஷன் மஜ்னு படத்தின் ட்ரெய்லரைக் காண...

View this post on Instagram
 
A post shared by Netflix India (@netflix_in)

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget