மேலும் அறிய

Shriya saran: மகளுடன் கலாட்டா யோகா: ஸ்ரேயா சரண் வைரல் வீடியோ

த்ரிஷ்யம் பட நாயகியான ஸ்ரேயா வீட்டில் யோகா செய்யும்போது சுட்டிக் குழந்தை ராதேயும் அவருடன்  சேர்ந்து யோகா செய்ய முயற்சிக்கிறாள்.

யோகா செய்வதெ கஷ்டமாக இருக்கு எனப் புலம்புபவர்கள் இனி நடிகர் ஸ்ரேயா சரண் தனது மகளுடன் யோகா செய்யும் க்யூட் வீடியோவைப் பார்த்துக் கொண்டே இனி தானும் பயிற்சி செய்யலாம். ஸ்ரேயா சரணின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தனது மகள் ராதேயுடன் தான் யோகா செய்யும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார் . த்ரிஷ்யம் பட நாயகியான ஸ்ரியா வீட்டில் யோகா செய்யும்போது சுட்டிக் குழந்தை ராதேயும் அவருடன்  சேர்ந்து யோகா செய்ய முயற்சிக்கிறாள்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இதனைக் கண்டு ஸ்ரேயா சிரிக்கிறார். குழந்தை ராதே மிகத் தீவிரமாக அம்மாவை போலவே உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கிறார்.நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்து அவரது இன்ஸ்டா இடுகையில் வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தனது மகள் ராதேவுடன் அவர் புகைப்படங்களைப் பகிர்வது இது முதன்முறை அல்ல. ராதாவுடன் தான் செலவிடும் தனது அழகான தருணங்களை ஸ்ரியா அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். அம்மாவும் மகளும் சிரித்தபடியே விளையாடும் பல வீடியோக்கள் உங்கள் நாளை புத்துணர்ச்சியானதாக்கும்.

View this post on Instagram
 
A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget