மேலும் அறிய

Shankar Mahadevan on KK : கேகேவுக்கு இதெல்லாம் இல்ல.. அதுக்காக கவலைப்படல.. ஷங்கர் மஹாதேவன் சொன்ன கண்ணீர் கதை..

”கேகே வாழும்பொழுதே ஒரு மாபெரும் கலைஞன். ஆனால் அவருக்கு இதுநாள் வரையில் எந்த விருதும் கிடைக்கவே இல்லை.”

மறைந்த பாடகர் கே.கே அவர்களின் திடீர் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முறையாக சங்கீதம் கற்காத  கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத் கோலிவுட் , பாலிவுட் என பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ஏராளம். இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் சக பாடகருமான சங்கர் மகாதேவன் , கே.கே குறித்து பல நெகிழ்ச்சியான  விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.

திரைத்துறை கடந்த நட்பு :

கேகே பற்றி சங்கர் மகாதேவன் பேச துவங்கும் பொழுது “ கே.கேவை கடந்த காலமாக பேசுவதை என்னால் நம்ம முடியவில்லை.  “ என்றார். மேலும் பேசிய அவர் “திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே நாங்க இருவரும் நீண்ட காலமாக தொடர்பில்தான் இருந்தோம்.  அவர் என்னோட நல்ல நணபர் . நாங்கள் இருவரும் ரொம்ப காலமாக  ஒரு கேங்காக இருந்தோம் . நாங்கள் இருவரும் இணைந்து பாடிய ஜிங்கிள்ஸ் பாடல் பின்னர் படத்தில் இடம்பெற்றது. அவற்றுள் ஒன்றுதான் “தில் சஹ்தா ஹை, கோயி கஹே”.

Shankar Mahadevan on KK : கேகேவுக்கு இதெல்லாம் இல்ல.. அதுக்காக கவலைப்படல.. ஷங்கர் மஹாதேவன் சொன்ன கண்ணீர் கதை..
கே.கே-விற்கு வயதாகவில்லை :

கேகே ஸ்டூடியோவிற்குள் நுழந்தாலே ஒரு புது பாசிட்டிவ் ஆற்றல் பிறக்கும் என்ற சங்கர் மகாதேவன் . தொடந்து அவர் குறித்து பகிர தொடங்கினார்.  ” கேகே மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார்.சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை பார்த்து நாங்கள் எல்லோரும் “பெஞ்சமின் பட்டன் போல இருக்கிறீர்கள்,” என்றோம். உங்களுக்கு மட்டும் எப்படி தலைகீழாக வயதாகிறது என கிண்டலாக பேசினோம், அவ்வளவு ஹேண்ட்ஸமாக இருந்தார்.

வாட்ஸ்அப்பில் கூட இல்லை :

இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் கே.கே அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லாமல் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டார் என்கிறார் சங்கர் மகாதேவன். அவர் கூறுகையில் “ கே.கே பாடிய பாடலுக்கு எத்தனை லைக்ஸ் வந்துருக்குனு கூட அவருக்கு தெரியாது. அவர் சோஷியல் மீடியாவில்  இல்லவே இல்லை. இவ்வளவு ஏன் , அவருக்கு ஒரு வாட்ஸப் நம்பர் கூட கிடையாது. அவரை தொடர்புக்கொள்ள வேண்டுமென்றால் மொபைல் அழைப்புதான் செய்யனும். அவர் வேலை முடிந்தது குடும்பத்துடன் நேரம் செலவிடத்தான் அதிகம் விரும்புவாரு. குடும்பத்தை பற்றிதான் அதிகம் பேசுவார்.

Shankar Mahadevan on KK : கேகேவுக்கு இதெல்லாம் இல்ல.. அதுக்காக கவலைப்படல.. ஷங்கர் மஹாதேவன் சொன்ன கண்ணீர் கதை..

விருதுகளே கிடைக்கவில்லை :

”கேகே வாழும் பொழுதே ஒரு மாபெரும் கலைஞன். ஆனால் அவருக்கு இதுநாள் வரையில் எந்த விருதும் கிடைக்கவே இல்லை.அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவன் செய்வதை மட்டும் ரசித்தார்.கச்சேரிகளுக்கு செல்வதில்தான் அவரது கவனம் இருந்தது “ என்றார் சங்கர் மகாதேவன்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget