மேலும் அறிய

Actress Latha Rao: ‘அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க’ - சீரியல் நடிகை லதா ராவ் சொன்ன அதிர்ச்சி தகவல்..

இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்மெண்ட் செய்ய முடியுமா என கேட்டார்கள். அதனால் சில பட வாய்ப்புகளையும், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளேன்

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக சீரியல் நடிகை லதா ராவ் கூறிய பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என சிலர் அட்ஜெஸ்ட்மென்ட்  செய்ய சொல்வதும், அப்பொழுது தான் பட வாய்ப்புகள் தருவதாகவும் ஒருசில நடிகைகள் பகிரங்கமாகவே குற்றசாட்டுகளை முன் வைத்தனர். அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து சில நடிகைகள் ஓப்பனாக ஊடகங்களிலும் பேட்டி கொடுத்துள்ளனர். 

அட்ஜெஸ்ட்மென்ட்  என்ற வார்த்தையால் சினிமாவை விட்டு ஒதுங்கியதாக சில நடிகைகள் கூறியுள்ளனர். அந்த வரிசையில் கடந்த ஆண்டு அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து லதா ராவ் பேசிய பழைய நேர்க்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ”எனக்கு எது தவறு சரி என்பதை 15 வயதில் என் அம்மா சொல்லி கொடுத்தார்கள். ஆனால், என்னோட 2 வயது குழந்தைக்கு குட் டச், பேட் டச் சொல்லி கொடுக்கும் ஒரு நிலை உருவாகி விட்டது.

குழந்தைகளை வளர்க்கும் கடமை தாய்க்கு மிகப்பெரிய பொறுப்பாக மாறியுள்ளது. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாமல் இல்லை. ஒவ்வொருத்தர் இருப்பதை பொருத்துத்தான் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பிரச்சனை உள்ளது. தயாரிப்பாளரும், இயக்குனரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய கேட்டால் அதை தவிர்க்கலாம். என்னிடமும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்மெண்ட் செய்ய முடியுமா என கேட்டார்கள். என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் சில பட வாய்ப்புகளையும், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “படங்களில் நடிக்க வேண்டும் என அழைப்பு வந்தால் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்புடன் கூறி விடுவேன். நான் கிளாமர் ரோலில் நடித்தால், வளர்ந்து வரும் என் குழந்தைகள் அதை பார்க்க நேரிடும். அதனால் கிளாமர் ரோலில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன்” என்றார்.

தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிப்படங்களில் நடித்து வந்த லதா ராவ், மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து இருந்தார். வில்லியாக நடிப்பது லதா ராவுக்கு சரியாக பொருந்தி இருந்தது. சீரியலில் நடித்து கொண்டிருந்த இருவர், சீரியல் நடிகர் ராஜ் கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என கவனம் செலுத்தி வரும் லதா ராவ் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.  

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
Embed widget