மேலும் அறிய

தளபதி 66 படத்தில் ரெண்டாவது ஹீரோயினா? இவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..

’தளபதி 66’ படத்தில் ராஷ்மிகா தவிர மற்றொரு நாயகியும் நடிக்கலாம் எனவும், இது குறித்து அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தில் ராஜூ தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், பிற முக்கிய வேடங்களில் நடிகர்கள் பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Music director thaman interview: “அனி இது என்னோட டைம்; இதை செய்யாம விடமாட்டேன்” - தளபதி 66 பற்றி மனம் திறந்த தமன்..!

தளபதி 66-இல் இரண்டாவது ஹீரோயின்?


தளபதி 66 படத்தில் ரெண்டாவது ஹீரோயினா? இவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..

இந்நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா தவிர மற்றொரு நாயகியும் நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது குறித்து அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பீஸ்ட் படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடி புதுமையானதாகவும் ரசிக்கும்படியாகவும் அமைந்திருந்தது.

இதையும் படிங்க: Thalapathy 66 Memes: தளபதி 66 குறித்து சோஷியல் மீடியாவில் ரவுண்டுகட்டும் ரகளை மீம்ஸ்..

மீண்டும் இணைகிறதா பீஸ்ட் ஜோடி?


தளபதி 66 படத்தில் ரெண்டாவது ஹீரோயினா? இவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..

இந்நிலையில், ’தளபதி 66’ படத்திலும் பூஜா ஹெக்டே மீண்டும் விஜயுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 66’ படத்தில் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய்யின் ஆஸ்தான இயக்குநரும் கொரியோகிராபருமான பிரபுதேவா நடனமைத்துள்ளார். இதன் மூலம் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும் விஜய்யும் வெள்ளித்திரையில் இணைந்துள்ளனர்.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜுடன் சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் இப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், ’ஹாய் செல்லம்ஸ்...’ என்ற கேப்ஷனுடன் கூடிய புகைப்படம் ஒன்றை பிரகாஷ் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget