மேலும் அறிய

Vaishali Takkar: தொடரும் உயிரிழப்புகள்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பிரபல பாலிவுட் நடிகை தற்கொலை..!

பாலிவுட்டில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த வைஷாலி தக்கார் தற்கொலை செய்து உயிரை மாய்த்து இருக்கிறார்.   

பாலிவுட்டில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த வைஷாலி தக்கர் ( Vaishali Takkar ) தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுளார். 

பாலிவுட் சீரியல் நடிகை வைஷாலி தக்கர் இன்று மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் மீட்கப்பட்ட போது அந்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாகவும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமான வழக்கு மும்பை தேஜாஜி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வருடமாக அவர் இந்தூரில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.  “Sasural Simar Ka" சீரியலில் இடம் பெற்றிருந்த அஞ்சலி பரத்வாஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வைஷாலி தக்கர்,  ‘Super Sisters’  ‘Vish Ya Amrit’ ‘Manmohini 2' உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vaishali Takkar fan page (@vaishali_takkar_fc)

Yeh Rishta Kya Kehlata Hai என்ற சீரியலில் சஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் கடைசியாக  Rakshabandhan படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் ஏபரல் இறுதியில் இவருக்கு கென்யா நாட்டைச் சேர்ந்த  பல் மருத்துவர் அபிநந்தன் சிங் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vaishali Takkar fan page (@vaishali_takkar_fc)

அவருக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் வேவ்வேறு காரணங்களால் அந்த திருமணம் தடைபட்டு போனதாக வைசாலி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget