மேலும் அறிய

Sardar Dubbing: ‛நாயகன் கமல் மாதிரியா.. எங்க வந்து கோர்த்து விடுறீங்க..’ சர்தார் டப்பிங் வீடியோ வைரல்!

 'சர்தார்' பட டப்பிங்கில் நடிகர் கார்த்தியும் இயக்குநர் பி.எஸ். மித்ரனும் பேசி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

 'சர்தார்' பட டப்பிங்கில் நடிகர் கார்த்தியும் இயக்குநர் பி.எஸ். மித்ரனும் பேசி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சர்தார் டப்பிங் ... உரையாடல்ஸ் வித் கார்த்தி” என்று பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், மித்ரன், நாயகன் கமல்ஹாசன் மாதிரி பேசிக்காட்டுங்க என்று கார்த்தியிடம் சொல்ல... சுதாரித்துக்கொண்ட கார்த்தி... எங்க நீங்க பேசுங்க என்கிறார்...

உடனே மித்ரன்... இல்ல அங்க இருந்து இன்ஸ்பையர் ஆனது அதான்... என சமாளிக்க... நமக்கு என்ன வருமோ அதை பண்ணுவோம் என்ற கார்த்தி.. "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரும்புதிரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ சர்தார்’. இந்தப்படத்தின் புகைப்படங்கள், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை  சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில் அது ஒரு கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்பது தெரியவந்திருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப்படம் இந்த வருட தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே தமிழில் அறிமுகமாகிறார். இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget