மேலும் அறிய

நான்கே நாட்களில் விஜய், அஜித்துக்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணா: நன்றி தெரிவித்த ஹாரிஸ்!

’வாடி வாசல்’ என்ற பாடல் கடந்த மே 20ஆம் தேதி வெளியான நிலையில், ட்ரோல்களையெல்லாம் கடந்து நான்கு நாள்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து இப்பாடல் சாதனை புரிந்துள்ளது

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் தோன்றி தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானவர் அக்கடையின் உரிமையாளர் சரவணன் அருள். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’தி லெஜண்ட்’.

இப்படத்தில் ஊர்வசி ரௌடலா, கீர்த்திகா, நாசர், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஜேடி ஜெர்ரி படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

லஷ்மி ராயுடன் கலர்ஃபுல் நடனமாடிய லெஜண்ட் சரவணா...

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வாடி வாசல்’ என்ற பாடல் கடந்த மே 20ஆம் தேதி வெளியான நிலையில், பாடல் வெளியானது முதல் சரவணன் அருளை ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

திருவிழா போன்ற செட்டப்பில் பிரம்மாண்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகை லட்சுமி ராயுடன் சரவணன் அருள் கலர்புல்லாக பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

தூக்கலான மேக்கப்புடன் நடனம்!

ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா தொடங்கி யாஷிகா வரை பல நடிகைகளுடன் சரவணன் அருள் திரையில் தோன்றி ரசிகர்களை காண்டாக்கி வரும் நிலையில், தற்போது லட்சுமி ராயுடன் அவர் தன் மழலை ஸ்டெப்களுடனும் தூக்கலான மேக்கப்புடனும் நடனமாடியுள்ளார்.

நான்கே நாட்களில் விஜய், அஜித்துக்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணா: நன்றி தெரிவித்த ஹாரிஸ்!

யூ டியூப் கமண்ட் செக்‌ஷன் தொடங்கி சமூக வலைதளங்கள் முழுவதும் லெஜண்ட் சரவணா இதற்காக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

4 கோடி பார்வையாளர்கள்...

இந்நிலையில், இந்த ட்ரோல்களையெல்லாம் கடந்து வாடிவாசல் பாடல் நான்கு நாள்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ட்ரோலைத் தாண்டி சாதனை படைக்கும் ’லெஜண்ட் சரவணா’

இப்படத்தின் மற்றொரு பாடலான 'மொசலோ மொசலு’ எனும் பாடலும் முன்னதாக வெளியாகி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், மற்றொருபுறம் 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூ டியூபில் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

லெஜண்ட் சரவணன் ஒருபுறம் ட்ரோல் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் அவரது பட பாடல்கள் இவ்வாறு பெரும் வரவேற்பைப் பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget