மேலும் அறிய

Samantha: சுழட்டி அடிக்கும் சோகம்! மறைந்த தந்தை பற்றி சமந்தா என்ன பேசியிருக்கிறாரு தெரியுமா?

சமந்தாவின் தந்தை இன்று காலமானதைத் தொடர்ந்து, கடைசியாக தன்னுடைய அப்பா பற்றி சமந்தா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ள இவர், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டுள்ளார்.  கடைசியாக தமிழில் சமந்தா நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது. அதன் பிறகு தெலுங்கில் யஷோதா, சகுந்தலம், குஷி, ஆகிய படங்கள் வெளியாகின.

நாக சைதன்யாவுடன் விவாகரத்து:

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை 6 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இருவருமே திரையுலகம் மெச்சும் ஜோடியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீர் என நான்கே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிவதை உறுதி செய்தனர். சமந்தாவின் முடிவை அவருடைய பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

சமந்தா தந்தை ஜோசப் பிரபு மரணம்:


Samantha: சுழட்டி அடிக்கும் சோகம்! மறைந்த தந்தை பற்றி சமந்தா என்ன பேசியிருக்கிறாரு தெரியுமா?

சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தான். இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை சமந்தா 'மீண்டும் சந்திக்கும் வரை அப்பா' என்று உடைந்த இதயத்தோடு போஸ்ட் செய்திருந்தார்.  ஜோசப் பிரபு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சமந்தாவின் தந்தை ஒரு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர். இவருடைய தாய் ஒரு மலையாளி. சமந்தாவின் வளர்ச்சியில் அம்மா - அப்பா என இருவருமே முக்கிய பங்கு வகித்துள்ளார். பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய தந்தை பற்றி சமந்தா குறிப்பிட்டு கூறி உள்ளார். 

சமந்தா எமோஷ்னல் பகிர்வு:


Samantha: சுழட்டி அடிக்கும் சோகம்! மறைந்த தந்தை பற்றி சமந்தா என்ன பேசியிருக்கிறாரு தெரியுமா?

அப்போது எல்லா பெற்றோர்களைப் போலவே தான் என்னுடைய அப்பாவும் என்னை நம்பினார். அடிக்கடி என்னை புத்திச்சாலி இல்லை என்று கூறுவார். அவர் அப்படி சொன்னதால் நானும் அப்படியே நம்பினேன் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய திருமண முறிவையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் என்னுடைய உணர்ச்சிகளை மதித்தார் என கூறியிருந்தார். சமந்தா தந்தையின் இறுதி சடங்குகள் சென்னையில் தான் நடக்கும் என்பதால், சமந்தா சென்னை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget