மேலும் அறிய

Salim Ghouse Passed Away: சின்னக்கவுண்டர் படத்தின் பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு..!

தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்.

பிரபல நடிகரான சலிம் கவுஸ் இன்று மும்பையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 70. அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை நடந்தது. 

இது குறித்து அவரது மனைவி அனிதா சலிம் கூறும் போது, “ கடந்த புதன்கிழமை மார்பகத்தில் ஏற்பட்ட வலியால் அவதியுற்று வந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார். அவர் கஷ்டப்படவில்லை. அவர் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை. அவருக்கு சுயமரியாதை அதிகம். பல வேடங்களில் நடித்த அவருக்கு தற்காப்புக்கலை தெரியும். நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்த அவருக்கு சமைப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது என்று கூறினார். 

1978 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஸ்வர்க் நரக் படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்கையை தொடங்கிய அவர் ஹிந்தியில் பட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் விஜய்காந்த் நடித்த ‘சின்ன கவுண்டர்’  மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ அஜித்தின்  ‘ரெட்’ விஜயின்  ‘ வேட்டைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget