மேலும் அறிய

கிரேஸி மோகன் எழுதிய டாப்-5 சிறப்பான காமெடிகள் ! அவரது நினைவு நாள் இன்று!

காமெடி நடிகர் கிரேஸி மோகனின் இரண்டாவது நினைவும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற காமெடி நடிகர்களில் ஒருவர் கிரேஸி மோகன். அவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த காமெடி மற்றும் வசனகர்த்தாகவும் பணியாற்றினார். குறிப்பாக கமல்ஹாசன் திரைப்படங்களில் கிரேஸி மோகன் எழுதிய காமெடி காட்சிகள் மற்றும் வசனங்கள் நம்மை வயிறு குழுங்க சிரிக்க வைக்கும். காலத்திற்கும் அந்த காமெடி காட்சிகள் நீங்காமல் நமது மனதில் நிற்கும் வகையில் இருக்கும். அப்படி அந்தக் கூட்டணியில் அமைந்த டாப்-5 காமெடிகளை கிரேஸி மோகன் நினைவு நாளில் சற்று திரும்பி பார்ப்போம். 

1. மைக்கேல் மதன காமராஜன்:

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த காமெடி படம் என்று இதை குறிப்பிடலாம். இந்தப் படத்தில் வரும் காமெடி காட்சிகள் நமக்கு சிரித்து வயிறு வழி ஏற்படும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக இப்படத்தில்,'திருப்பு திருப்பு னு சொன்னான் நான் ஸ்கூட்டரை திருப்பிட்டேன்' என்ற காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும். 

 

2. பஞ்சதந்திரம்:

இந்தக் கூட்டணியில் அமைந்த மற்றொரு  சிறப்பான காமெடி திரைப்படம் 'பஞ்சதந்திரம்'. இப்படத்தில் கமல்,யுகி சேது, ஜெயராம் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள் கூட்டணி நம்மை சிரிப்பு மழையில் நனைக்கும். இவர்களுடன் நாகேஷ் இணைந்து நம்மை மேலும் ரசிக்க வைத்திருப்பார். இப்படத்தில் குறிப்பாக முன்னாடி பின்னாடி என்ன இருந்தது என்ற காமெடி பெரிய ஹைலைட் ஆக அமைந்திருக்கும். அத்துடன் பெங்களூரு ட்ரிப் போக அவர்கள் செய்யும் திட்டம் மேலும் ஒரு படி சிரிப்பை அதிகரிக்கும்.

 

3. அவ்வை சண்முகி:

90 கிட்ஸ்களின் வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படங்களில் இந்தப் திரைப்படமும் ஒன்று. இதில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் நடிப்பில் காமெடி காட்சிகள் பெரும் ஹிட் அடித்தது. 

 

4.வசூல்ராஜா எம்பிபிஎஸ்:

வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதில் கிரேஸி மோகனும் நடித்திருப்பார். அவர் இப்படத்தில் கூறும் 'தட் ஹைவுடூ ஐ நோ' சார் என்ற வசனம் பெரியளவில் ஹிட் ஆனது. அத்துடன் இந்தப் படத்தில் கமல்ஹாசன் மருத்துவராக நடிக்கும் காட்சிகள் சிரிப்பை வேறு கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

 

5. காதலா காதலா:

இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படம். குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள நூர் மஹால் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். ராமலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரபுதேவா ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

 

இவை தவிர தேனாலி, பம்மல் கே சம்பந்தம் என இந்தக் கூட்டணி இன்னும் சில படங்களில் காமெடி காட்சிகள் ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. 

மேலும் படிக்க:நீங்களும் சுந்தர் பிச்சை ஆக வேண்டுமா... இந்த 5 பாடல்கள் தான் ‛வார்ம் அப்’ !

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget