மேலும் அறிய

கன்னட நடிகருடன் நிச்சயம்வரை சென்று நின்றுபோன ராஷ்மிகா மந்தனாவின் திருமணம்...என்ன காரணம் தெரியுமா

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் இருவரும் பிரிந்தனர்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவர்கொண்டா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்கனவே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் இருவரும் பிரிந்தது குறிப்பிடத் தக்கது. 

ராஷ்மிகா மந்தனா ரக்‌ஷித் ஷெட்டி பிரிந்தது ஏன்

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தில்  ராஷ்மிகா மந்தனா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து நடித்தனர். இப்படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் பிரம்மாண்டமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரது திருமணத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ராஷ்மிகா மந்தனா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி பிரிந்தனர். கருத்து வேறுபாடு காரணமாகவும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. 

விஜய் தேவர்கொண்டாவுடன் காதல் 

தனது திருமணத்தை நிறுத்திய அதே ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவரவே நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. முதலில் இந்த தகவல்களை இருவரும் மறுத்தாலும் பல்வேறு நிகழ்ச்சிகளிள் இருவரும் இணைந்து காணப்பட்டாரகள். ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்வது , குடும்ப விழாக்களில் பங்கேற்பது என காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்து வந்தார்கள். 

பிப்ரவரியில் திருமணம் 

இப்படியான நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சார்பில் உறுதிபடுத்தியுள்ளார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியில் தம்மா படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?

DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்

Embed widget