விக்ரம் வேதா ரீமேகில் இருந்து அமீர் கான் விலகியதற்கான காரணம் தெரியுமா ?

விக்ரம் வேதா ரீமேகில் இருந்து நடிகர் அமீர் கான் விலகியதற்கான கரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது .

FOLLOW US: 

தமிழில் 2017ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம்  விக்ரம் வேதா தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது .இப்படத்தில் முதலில் சைஃப் அலி கான் மாதவன் கதாபாத்திரத்திற்கு  மற்றும் அமீர் கான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் . திடீர் என்று படத்தை விட்டு அமீர் கான் விலகியுள்ளார் . அமீர் கான் விலகியதற்கான எந்த காரணமும் தெரியவில்லை . பின்பு அமீர் கான் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .விக்ரம் வேதா ரீமேகில் இருந்து அமீர் கான் விலகியதற்கான காரணம் தெரியுமா ?இந்நிலையில் , அமீர் கான் விலகியதற்கான கரணம் தற்பொழுது தெரிய வந்துள்ளது .பொதுவாக நடிகர் அமீர் கானுக்கு சீனாவில் ரசிகர்கள் அதிகம் தங்கள் படத்திற்கு பின்பு ஆசியா திரைப்பட மார்க்கெட்டில் அமீர் கானிற்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கியது ,   இப்படத்தின் காட்சிகளை ஹாங்காங் பின்னணியில் எடுக்கலாம் என்று முடிவு செய்து கதைகளும் அதற்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட்டது . விக்ரம் வேதா ரீமேகில் இருந்து அமீர் கான் விலகியதற்கான காரணம் தெரியுமா ?இதையடுத்து , கொரோனா தோற்று  மற்றும் இந்தியா சீனாவிற்கான பிரச்னைகள் தொடர்ந்து வந்ததால் இப்படத்தின் ஷூட்டிங் அங்கு எடுக்க இயலாது என்று அமீர் கான் இந்தப் படத்தில் இருந்து விலகினார். பின்னர் அமீர் கானின் வாய்ப்பு ஹிருத்திக் ரோஷனிற்கு வழங்கப்பட்டது . 

Tags: remake vikramvedha saif amir khan hirthik roshan

தொடர்புடைய செய்திகள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?

WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?