மேலும் அறிய

அறை முழுவதும் புகைமூட்டம்...கெனிஷாவுடன் கஞ்சா அடித்த ரவி மோகன்...வைரலாகும் வீடியோ

பிரிந்துவிட்டதாகக் கூறிய ரவி மோகன் - கெனிஷா மீண்டும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி, அதனைத் தொடர்ந்து ரவி மோகனும் தனது பேட்டியில் கெனிஷாவுடனான உறவு குறித்து பேசியிருந்த நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரவி மோகனுக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஆர்த்தி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்குவதாகவும் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் கூறியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரவி மோகன் கெனிஷா இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸில் கெனிஷா இணைந்து நிர்வகித்து வந்தார். இருவர் குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கவே கெனிஷா ரவி மோகன் இருவரும் பிருந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் மீண்டும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது 

கஞ்சா புகைத்த ரவி மோகன் 

மேலும் இந்த வீடியோவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரவி மோகன் பத்திரிகையாளர்களிடம் பேசியதன்  உண்மைத்தன்மை கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆர்த்தி ரவி மோகன் விவாகரத்து விஷயத்தில் ரசிகர்கள் ரவி மோகனுக்கே ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது இந்த வீடியோவால் ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்தாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget