மேலும் அறிய

Animal Box Ofiice: ஒரு வாரத்தில் ரூ.563 கோடி வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸை பதறவைக்கும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’!

Animal Movie: ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 500 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது

அனிமல்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அனிமல்' (Animal Movie) திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

தந்தை மகனுக்கு இடையிலான உறவுச் சிக்கலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு அதிக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மறுபக்கம் அர்ஜூன் ரெட்டி படத்தைப் போல் அனிமல் படமும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

முதல் நாள்  வசூல்

அனிமல் படம் வெளியான முதல் நாளில் ரூ.126 கோடி வசூல் செய்தது. விடுமுறை நாட்கள் இல்லாத நேரத்தில் வெளியாகி இந்தியில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனைப் படைத்துள்ளது அனிமல் படம். மேலும் பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் அனிமல் படத்தின் வசூல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சீராக அதிகரித்தபடியே உள்ளது.

முதல் வாரம் வசூல்

அனிமல் படம் வெளியாகி  நேற்று டிசம்பர் 7ஆம் தேதியுடன் ஒரு வார காலம் முடிவடையும் நிலையில் படத்தின் வசூல் எண்ணிக்கையை படக்குழு வெளியிட்டுள்ளது. உலகளவில் ஒரே வாரத்தின் ரூ.563 கோடி வசூலித்துள்ளது அனிமல் படம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget