மேலும் அறிய

Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

வேட்டையன்

த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வேட்டையன் படத்தைப் போறுத்தவரை அது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் முன்னதாக ஜெய் பீம் படத்தை இயக்கினார்.

மிகத் தீவிரமான அரசியல் பேசும் படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற ஞானவேல் அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்கியுள்ளார். இதனால் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் சூப்பர்ஸ்டாரின் மாஸையும் அவர் எப்படி இணைத்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலாக காத்து வருகிறார்கள். 

படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படிப்படியாக தொடங்கியுள்ளது படக்குழ. சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்து வைரலாகியுள்ளது. தற்போது படத்தில் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தைப் பற்றிய சிறு முன்னோட்ட வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்  நடிகை ரித்திகா சிங் , துஷாரா விஜயன் இருவரைத் தொடர்ந்து தற்போது மஞ்சு வாரியர் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது

வேட்டையன் படத்தின் தாராவாக மஞ்சு வாரியர்

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் ரஜினியின் மனைவி தாராவாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி பார்வையற்றவராக நடித்துள்ளதாகவும் ரஜினிக்கு ஆதரவாக மஞ்சு வாரியர் படம் முழுவது வரும் அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. கபாலி படத்தில் ராதிகா ஆப்தே இருந்ததுபோல் ரஜினிக்கு ஒரு சிறந்த ஆன்ஸ்கிரின் ஜோடியாக மஞ்சு வாரியர் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget