மேலும் அறிய

Coolie - Kaithi 2: ரஜினியின் கூலி ரிலீஸ் எப்போது? கைதி 2 எப்போது ஆரம்பம்? லோகேஷின் மாஸ்டர் ப்ளான் இதுதான்!

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் அடுத்தாண்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆன உடனே கைதி 2 படத்தின் பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

கூலி:

லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கைதி, விக்ரம் படங்கள் மூலமாக தனக்கென தனி யுனிவர்சை உருவாக்கிய லோகேஷ் கனகராஜின் இந்த படம் ரஜினிகாந்தின் தனிப்படமாகவே உருவாகிறது.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோடை விருந்து:

இந்த நிலையில், கூலி படம் அடுத்தாண்டு கோடை விருந்தாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக கூலி படம் வெளியாகும் என்ற தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது தங்கக்கடத்தலை மையமாக கொண்டு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை – மகள் பாசப்போராட்டத்தை அடிப்படையாக ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகிறது.

கைதி 2 தொடக்கம்:

லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்கு பிறகு தன்னுடைய எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணியாக கைதி 2 படத்தை அவர் தொடங்க உள்ளார். கைதி 2 படத்திற்கான பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில். எல்.சி.யூ. படங்களின் தொடக்கமாகவே அமைந்ததே அந்த படமே ஆகும். டில்லி விரைவில் வருவான் என்று ஏற்கனவே ட்விட் போட்டு கைதி 2 படத்தை உறுதி செய்திருந்தார்.

கைதி 2 படம் மட்டுமின்றி ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக தனி படத்தையும் இயக்க உள்ளார். ஒட்டுமொத்த எல்.சி.யூ. கதாபாத்திரங்களும் அடங்கிய படமாக  இந்த எல்.சி.யூ.வின் கடைசி படமாக விக்ரம் 2 உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget