மேலும் அறிய

Annaatthe Box Office Collection: சூப்பர் ஸ்டார் தீபாவளி... 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்த ‛அண்ணாத்த’

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் இரண்டு நாள்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கின்றனர். 

இவர்களோடு குஷ்பு, மீனா,சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தீபாவளி பண்டிகை அன்று வெளியான இப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Annaatthe Box Office Collection: சூப்பர் ஸ்டார் தீபாவளி... 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்த ‛அண்ணாத்த’

ஆனால் விமர்சன ரீதியாக இப்படம் கடுமையான எதிர்வினைகளை சந்தித்துள்ளது. குறிப்பாக கதையில்  ஒன்றுமே இல்லை திரைக்கதையும் பெரிதாக சோபிக்கவில்லை. ரஜினி கொடுத்த வாய்ப்பை ஏ.ஆர். முருகதாஸ் போல் இயக்குநர் சிவா வீணடித்துவிட்டார் என்ற பேச்சுக்களால் இயக்குநர் தரப்பு அப்செட் என்ற பேச்சு அடிபடுகிறது.

அதேசமயம், 2021ஆம் ஆண்டில் இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே அண்ணாத்ததான் அதிக வசூல் செய்திருக்கிறது என்றும், அண்ணாத்த முதல் நாளில் மொத்தம் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும்  தகவல் வெளியானது.

இந்நிலையில்  அண்ணாத்த படம் வெளியான இரண்டு நாள்களில் உலகளவில் 100 கோடி  ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முதல் நாளில் 70.19 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 42.63 கோடி ரூபாயும் என மொத்தம் 112.82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget