மேலும் அறிய

Rajinikanth: லியோ படத்தை பார்த்த ரஜினி.. உடனே தயாரிப்பாளருக்கு பறந்த போன்.. என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை பார்த்து ரஜினி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்  தெரிவித்துள்ளார். 

விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை பார்த்து ரஜினி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்  தெரிவித்துள்ளார். 

செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் கடந்த 19ம் தேதி உலகெங்கும் ரிலீசானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீசான லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. லியோ படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். 

இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் லியோ படத்தை பார்த்த ரஜினி பாராட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லலித்குமார், லியோ படத்தை பார்த்து விட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, ”படம் ரொம்ப நல்லா வந்துருக்கு, புரொடெக்‌ஷன் வால்யூ சூப்பரா இருக்கு” என பாராடினார் என்றார். ரஜினியே பாராட்டும் அளவுக்கு ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளதாக லலித்குமார் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் இல்லாததால், 2 லட்சம் பேர் படத்தை பார்க்க வெளிமாநிலத்திற்கு சென்றதாகவும், அதை தவிர்க்கவே அதிகாலை காட்சிக்கு நீதிமன்றத்தை நாடியதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். மேலும், தான் நீதிமன்றத்துக்கு போனது விஜய்க்கு தெரியாது என்ற லலித்குமார், செய்தியை பார்த்து விட்டு தனது போன் செய்து நீதிமன்றம் சென்றது குறித்து விஜய் கேட்டதாகவும் கூறியுள்ளார். 

லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியது. அதன்படி லியோ படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை இருப்பால் லியோ படம், ஜெயிலர் கலெக்‌ஷனை முறியடிக்கும் என கூறப்படுகிறது. 

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து விஜய், லோகேஷ் கூட்டணியில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சாண்டி என பலர் நடித்துள்ளனர். வில்லத்தனத்தில் சாண்டி, அர்ஜூன், சஞ்சய் தத் மிரட்டியுள்ளதாக படத்தின் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

28 Years Of Kuruthi Punal : 28 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் குருதிப்புனல்: ஸ்பெஷல் தகவல்கள்

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget