மேலும் அறிய

‛ஒரு நாள்... ஒரே ஒரு நாள் ஸ்டேஜ்ல ஏறிப் பாரு...’ சோகங்களை கூறும் ‛நகல்’ ரஜினி சோமு!

Rajini Duplicate: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகரான சோமசுந்தரம், ரஜினி சோமு என்று அழைக்கப்படுகிறார். தனது 12 வயதில் இருந்து ரஜினிகாந்த் மீதான அபிமானம் அதிகரித்துள்ளது என்கிறார்.

Rajini Somu: இவனே கூத்தாடி... இவனுக்கு எப்படி பொண்ணு கொடுப்பது...மனம்திறந்தர் ரஜினி சோமு 

நடிகர்களுக்கு கோயில் கட்டுவது, நடிகர்களை ஆட்சியில் அமைத்துவது என்பது காலங்காலமாக நமது தமிழக்தில் இருந்து வருகிறது. அது சில சமயங்களில் நடிகர்கள் மீது வெறித்தனமான ஒரு அன்பை சிலர் வெளிக்காட்டுகின்றனர். நடிகர்களின் டுப்ளிகேட்ஸ் என பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஒரு சிலர் தங்கள் வாழ்வாதாரத்தையே இந்த நடிகர்களின் டுப்ளிகேட்ஸ் தோரணையை வைத்து தான் உள்ளது. 

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகரான சோமசுந்தரம் என்பவர் பிரபலமாக ரஜினி சோமு என்று அழைக்கப்படுகிறார். தனது 12 வயதில் இருந்து ரஜினிகாந்த் மீதான அபிமானம் அதிகரித்துள்ளது என்கிறார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலின் போது சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

 

‛ஒரு நாள்... ஒரே ஒரு நாள் ஸ்டேஜ்ல ஏறிப் பாரு...’ சோகங்களை கூறும் ‛நகல்’ ரஜினி சோமு!

ரஜினி ஹேர்ஸ்டைல் :

ஆரம்பத்தில் ரஜினியின் ரசிகராக இருந்தவர் பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது முழுமையாக சூப்பர்ஸ்டாரின் பேச்சு, ஸ்டைல், நடை, உடை, பாவனை, சண்டை, அழுகை என அனைத்தையும் உள்வாங்கி முழுமையாக ரஜினி சோமுவாகவே மாறியுள்ளார். ரஜினிகாந்த் என்றவுடன்  அனைவருக்கும் பளிச் என பிளாஷ் அடிப்பது அவரது ஹேர்ஸ்டைல். 80'ஸ், 90'ஸ் ஹேர்ஸ்டைல் என்றும் உழைப்பாளி திரைப்படத்திற்கு பிறகு வித்யாசமான ஒரு ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அவரின் டுப்ளிகேட்ஸ் போல இருப்பவர்கள் ரஜிகாந்த்  போல முன்தலையில் "V" ஷெப் வருவதற்காக முன்னதலையில் முடியை எடுத்து விடுவார்களாம். ஒரு காலகட்டத்தில் முடியை எடுத்து எடுத்து வழுக்கையை போய்விடுமாம். பிறகு மொட்டையடித்து மறுபடியும் முடி வளர்க்க வேண்டும். ரஜினி சோமு இதுவரையில் தலைவரின் ஹேர்ஸ்டைல் வருவதற்காக அதை இன்று வரை தினசரி ட்ரிம் செய்து வருகிறார் என்றார்.

முதல் சம்பளம் :

முதன்முறையாக அவர் ஸ்டேஜ் ஷோ நடத்தியதற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் ரூ. 1.25. வருமானத்திற்காக இதை செய்யவில்லை, ஒரு பப்ளிசிட்டி, சந்தோஷம், தலைவரின் பாடலுக்கு நடனம் ஆடுவதில் திருப்தி, பல ஆயிரம் மக்களை ஆனந்தப்படுத்தவே இதை செய்துள்ளார். பிற்காலத்தில் அவர் பயன்படுத்திய உடை உடுத்தி, ஸ்டேஜ் ஷோ செய்வதற்காக மென்கெட்டுள்ளார். வேலை செய்து கொண்டே இது போன்ற ஷோக்களை செய்யும் போது தனது வருமானத்தை முற்றிலும் இதற்காக பயன்படுத்தியுள்ளார். 

திருமண வாழ்க்கை:

ரஜினி சோமு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். தனது திருமணம் நடந்ததை பற்றி பகிர்ந்து கொண்டார். ஸ்டேஜ் ஷோக்களில் உடன் நடித்த பல பெண்களை திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளாததால் வெளியில் பெண் தேடும் படலம் ஆரம்பித்தது. அந்த சூழ்நிலையில் இவனே கூத்தாடிக்கிட்டு இருக்கான் இவனுக்கு எப்படி பெண் கொடுப்பது போன்ற பேச்சுக்கள் வந்துள்ளன. பின்னர் குடும்பத்தார் பார்த்து ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தார் சற்று தயங்கினாலும், பெண்ணிற்கு சூப்பர்ஸ்டாரின் சாயலில் இருப்பதால் இவரை மிகவும் பிடித்து விட்டதாம். பிறகு நிச்சயித்த இரண்டு மாதத்தில் திருமணம் முடித்துள்ளது என்றார் ரஜினி சோமு. 

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget