மேலும் அறிய

Radhika Sarathkumar Diwali : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. சிவக்குமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ராதிகா.. வைரல் வீடியோ!

நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

1980 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அதன் பின்னர் துணை நடிகையாக மாறி அதிலும் முத்திரை பதித்த அவர் அம்மா, தங்கை, வில்லி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்தார். அதே காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமாருக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் தங்களது முந்தைய திருமண வாழ்கையை விடுத்து திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் திரைத்துறையில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இந்தத்தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். ராகுலை தவிர்த்து ராதிகாவின் முன்னாள் கணவருக்கு பிறந்த ரேயன் சரத்குமாரும் இவர்களுடன் வசித்து வருகிறார். சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர் நடிகை வரலட்சுமி அவரது அம்மாவுடன் வசித்து வருகிறார். 

ராதிகா குடும்பத்திற்கு நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது நடந்த பிரசாரத்தில் நடிகர் சரத்குமார் சிவகுமாரை கடுமையாக சாடியிருந்தார். அதன் பின்னர் அந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், காலங்கள் செல்ல அந்த பிரச்னை சரியானதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த தீபாவளியை நடிகை ராதிகா சரத்குமார், சிவகுமார் குடும்பத்துடன் கலந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். தென்பாண்டி தமிழே என்ற  பின்னணியில் ஒலிக்கும் அந்த வீடியோவில் ராதிகா மருதாணி வைத்துக்கொள்வது, கார்த்தி நடனமாடுவது, சிவகுமார் மற்றும் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget