மேலும் அறிய

ரத்தம் சொட்ட... சொட்ட... புகைப்படங்கள் வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா; பதற்றத்தில் ரசிகர்கள்!

பிரியங்கா லண்டனில் தனது முதல் வெப்சீரிஸான சிட்டாடல் படப்பிடிப்பிற்காக தற்போது முகாமிட்டுள்ளார்.

அய்யோ.. நடிகை ப்ரியங்கா சோப்ராவிற்கு என்ன ஆயிருச்சு என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு முகத்தில் ரத்தம் சொட்டக்கூடிய அவரது புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

உலக அழகியாக கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா. பாலிவுட்டினைத்தொடர்து ஹாலிவுட்டிலும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய ப்ரியங்கா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்திரையுலகிலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகினார். இப்படி பிஸியாக இருந்தப்போது தான் இவருக்கு கடந்த 2018 ஆண்டு அமெரிக்க பாடகருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் தன்னுடைய திருமணத்திற்கும் பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில்  நடித்து வருகிறார்.

  • ரத்தம் சொட்ட... சொட்ட... புகைப்படங்கள் வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா; பதற்றத்தில் ரசிகர்கள்!

தற்போது லண்டனில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர். இந்நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் அவரது புருவத்தில் வெட்டு பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோடு பிரியங்காவின் கன்னத்தில் காயம் மற்றும் காதில் சேரும் சகதியாக ஒட்டியிருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து  ரசிகர்களிடம் 'எது உண்மை, எது இல்லை?' என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு இது உண்மையா,? என கேள்வியும் எழுப்பியுள்ளனர். மேலும் இது உண்மையான காயம் இல்லை  எனவும், இது போட்டோஷூட் தான் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதற்கு பதிலளித்த ப்ரியங்கா. நீங்கள் கூறிய தகவல் உண்மையில்லை எனவும், காயம்பட்டது உண்மைதான் என பதிலளித்துள்ளார். ஆனால் புருவத்தில் வெட்டுபடவில்லை எனவும், கன்னத்தில் பட்ட காயம் உண்மைதான் எனவும் ரசிகர்களுக்கு பதிலளித்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra)

 தற்போது லண்டனில் தனது முதல் வெப்சீரிஸான சிட்டாடல் படப்பிடிப்பிற்காக முகாமிட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.  இதில் பரியங்காவுடனான ஆக்ஷன் காட்சிகளில் வெப் சீரிஸில் பிரபல நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பெட்ரோ லியாண்ட்ரோ ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் வெப் சீரிஸ் தொடர்பான பல்வேறு போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget