மேலும் அறிய

Video Viral : முத்தங்களும், வண்ணங்களும்.. ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் வைரல் வீடியோ..

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனசுடன் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

இந்திய திரையுலகின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் உலகம் முழுவதும் பிரபலமான Big Brother நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு புகழ்வாய்ந்த பிரபல நடிகையாக மாறினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Video Viral :  முத்தங்களும், வண்ணங்களும்.. ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் வைரல் வீடியோ..

பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா தனது பெரும்பாலான நேரங்களை வெளிநாட்டிலே தனது கணவருடன் கழித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், வட இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகையான ஹோலி நேற்று உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டினர். நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக்ஜோன்ஸ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக கொண்டாடினர்.

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

இதுதொடர்பான, புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு மேல் பிரியங்கா சோப்ரா பதிவிட்டிருப்பதாவது, “உலகம் மிகவும் பயமுறுத்தும் ஒரு நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியை காண முடியும். அது ஒரு வரம். அனைவருக்கும் இனிய ஹோலி. ஹோலி பண்டிகையை விளையாடிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Video Viral :  முத்தங்களும், வண்ணங்களும்.. ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் வைரல் வீடியோ..

நிக் ஜோனஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி பிரியங்கா சோப்ராவுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.  2002ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு முதல் ஏராளமான இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்திய அளவில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த ஜோடி தங்கள் குழந்தையை வாடகைத் தாய் மூலம் வரவேற்றனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget