மேலும் அறிய

Prashanth Laila Meet: 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'பார்த்தேன் ரசித்தேன்'.. லைலா, பிரஷாந்த் ஜாலி Talk

லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

நடிகை லைலா ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், கார்த்திக்கின்  ‘ரோஜாவனம்’ அஜித்தின்  ‘தீனா’  ‘பரமசிவன்’, சூர்யாவுடன்  ‘நந்தா’ ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’,  ‘மெளனம் பேசியதே’ விக்ரமின்  ‘தில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேபோல சரண் இயக்கத்தில் வெளியான 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்திலும் நடித்தார். 

இப்படத்தில் ஒரு க்யூட் ஜோடியாக பிரசாந்த் - லைலா இருப்பார்கள். அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரை ஜோடி.  லைலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். தனது அன்றாட நடவடிக்கைகள், பர்சனல் வாழ்கை, தான் நடித்த படங்களில் இடம்பெற்ற கிளிப்பிங்ஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகை லைலா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Laila Official (@laila_laughs)

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய திரை ஜோடியான பிரசாந்தை சந்தித்துள்ளார் லைலா. நடிகர் பிரசாந்தை நேரில் சந்தித்த லைலா அது தொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பழைய நண்பர் என்றும், பார்த்தேன் ரசித்தேன் என்ற ஹேஸ்டேக்குகளை பதிவிட்டும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் லைலா.

View this post on Instagram
 
A post shared by Laila Official (@laila_laughs)

முன்னதாக, திரைத்துறையில் இருந்து தற்காலிகமாக விலகிய லைலா, ஈரானிய தொழிலதிபர் மெஹ்தினை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு  ஆண் குழந்தைகள் பிறந்தனர். இறுதியாக அஜித்தின் திருப்பதி படத்தில் நடித்த அவர், அதனைத்தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இது தொடர்பாக ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில  அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் போட்டோவை வைத்து பார்க்கும் போது, கார்த்தி ராஷிகண்ணா நடிப்பில்  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘சர்தார்’ படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது. 

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget