மேலும் அறிய

Maaveeran: சிவாவின் தங்கையாக பிரபல யூ டியூபர்.. வெளியான மாவீரன் அப்டேட்!

மாவீரன் படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக சென்னையில் தற்போது தொடங்கியுள்ளது.

டாக்டர், டான் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம்  தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் உருவாகவுள்ளது. முன்னதாக, இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝗠𝗼𝗻𝗶𝘀𝗵𝗮 𝗯𝗹𝗲𝘀𝘀𝘆 🎭🧿 (@monisha.blessy)

நகைச்சுவை கலந்த நடிப்புடன் கலக்கி வரும் சிவகார்த்திகேயனுடன் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுப்பது இருவருக்குமே சிறந்த அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திரையில் சிவகார்த்திகேயனுக்கு காமெடி ஜோடியாக சூரி இருந்துவரும் நிலையில் இந்த காம்போவை கவுண்டமணி - சிவகார்த்திகேயன் காம்போ பீட் செய்யுமா  என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிவாவிற்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளார். வில்லனாக இயக்குநர் மிஸ்கின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக பிரபல யூடியூபரும் ரியாலிட்டி ஷோவில் கலக்கியவருமான  மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝗠𝗼𝗻𝗶𝘀𝗵𝗮 𝗯𝗹𝗲𝘀𝘀𝘆 🎭🧿 (@monisha.blessy)

தற்போது சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் சிவாவின் குடும்பம் தொடர்பாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் சிவாவின் அம்மாவாக சரிதா நடிக்கிறார்.அதே ஷூட்டிங்கில் யூடியூபர் மோனிஷாவும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ப்ளாக்ஷிப் யூடியூப் மூலம் காமெடியை ட்ராக்கை கையில் எடுத்து ரசிகர்களை கவர்ந்த மோனிஷா, பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 8ல் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். சோஷியல்மீடியாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மோனிஷா சினிமாவில் கலக்குவார் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝗠𝗼𝗻𝗶𝘀𝗵𝗮 𝗯𝗹𝗲𝘀𝘀𝘆 🎭🧿 (@monisha.blessy)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
CUET UG Result: தாமதமாகும் மாணவர் சேர்க்கை; க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
Embed widget