மேலும் அறிய

Pathu Thala Boxoffice Collection: 5 நாள்களில் இவ்வளவு கோடிகள் வசூலா..? பட்டையைக் கிளப்பும் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம்!

பத்து தல படம் முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்து தல’

கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா கலையரசன், டீஜே,  உள்ளிட்டோர் நடித்துள்ள் இந்த படம் கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் ரீமேக்காகும்.

கலவையான விமர்சனங்கள்

ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெறும் மணல் மாஃபியாவை  அடிப்படையாகக் கொண்டு பத்து தல படத்தின் கதை அமைந்துள்ளது. படம் வெளியாகி கலவையான  விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் ஒரு புறம் சிம்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

5 நாள் வசூல் நிலவரம்

இந்நிலையில் பத்து தல படம் முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  முதல் நாள் 5.25 கோடிகளும், இரண்டாம் நாள் 1.85 கோடி வசூலையும், மூன்றாம் நாள் 2.6 கோடி வசூலையும் நான்காம் நாள்2.9 கோடி வசூலையும், ஐந்தாம் நாள் 1 கோடி வசூலையும் பத்து தல படம் குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பத்து தல படம், உலகம்  முழுவதும் மொத்தம் 40 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது.

விடுதலை Vs பத்து தல

பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டு 500 ஸ்க்ரீன்களில் வெளியான நிலையில், மார்ச் 31ஆம் தேதி வெளியான விடுதலை பாகம் 1 400 ஸ்க்ரீன்களில் வெளியானது.

இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், விடுதலை படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. மறுபுறம் பத்து தல படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் நான்காம் நாளான நேற்று நாடு முழுவதும் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ள்து.

விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடி 3.85 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை படம் உலக அளவில் 25 கோடிகளுக்கும் மேல் வசூலை அள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
Embed widget