மேலும் அறிய

Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு இவற்றைவிட பாலிவுட்டில் குறைவுதான். அதனால் தான் தென்னிந்திய படங்களில் நடிக்க மிகவும் விரும்புகிறேன் - காஜல் அகர்வால் 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயான பிறகு திரைவாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஜெயம்ரவி, சூர்யா, கார்த்தி, விஷால் என அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிஸியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் பாலிவுட் சினிமா குறித்து தெரிவித்த தகவல் ஒன்றை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திரை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தென்னிந்திய சினிமாவில் காஜல் அகர்வால் அதிக கவனம் செலுத்துவதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் " இந்தி தான் எனது தாய் மொழி மற்றும் ஹிந்தி படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். இருப்பினும் நான் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் ஒழுக்கம், அறம், மதிப்பு இவை அனைத்தும் இந்தி திரையுலகில் குறைவு என நினைக்கிறேன். பலரும் இந்தி திரையுலகில் அறிமுகமாவே விரும்புகிறார்கள். அப்போது தான் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. 

தென்னிந்திய சினிமா அனைவரையும் வரவேற்க கூடிய ஒரு இடம். இங்கிருக்கும் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே திறமையானவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி திரையுலகில் இருப்பவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அதனால் தான் அவர்களால் சிறப்பான கன்டென்ட் கொண்ட திரைப்படங்களை எடுக்க முடிகிறது. இங்கு நடிப்பதனால் வெரைட்டியான கதாபாத்திரங்களும் கிடைக்கின்றன. அதனால் வெற்றி பெறுவதற்கு எளிதான ஒரு வழியும் உழைப்புக்கு குறுக்கு வழி எதுவும் தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமா பற்றி அவர் கூறிய இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.   

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
Embed widget