மேலும் அறிய

parthiban |”சிறந்த நடிகருக்கான விருது ஏன் கிடைக்கல “ - தேசிய விருது பெற்றும் அதிருப்தியில் பார்த்திபன்!

தான் நடித்து இயக்கிய ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தும் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.

எழுத்தாளர், நடிகர் , இயக்குநர் என பன்முக திறமையை கொண்டவர் இயக்குநர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநரான பார்த்திபன். அந்த படத்தின் மூலம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும்  விழாவில் பார்த்திபனுக்கு   ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்திற்கான சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்ததுள்ளது .துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். 

தான் நடித்து இயக்கிய ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தும் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ உண்மையாக சொல்ல வேண்டுமானால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருது கிடைக்க வேண்டும். ஆஸ்கார் விருதை பார்த்தீர்கள் என்றால்  ஒரே படத்திற்காகவே 7, 8 விருதுகள் கிடைக்கும் .ஒத்த செருப்பு ஒரு தனித்துவமான திரைப்படம் . இந்த படத்திற்கு ஏன் நடிப்பிற்கு எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆதங்கம். தற்போது எனக்கு விருது கிடைத்தது சந்தோஷம். கிடைக்காத விருதுக்கு அடுத்த படத்தில் வருகிறேன். ” என தனது அடுத்த படம் குறித்தும் பேட்சியுள்ளார்.

பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்னும் சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கப்பட்ட குறும்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த படம் உலகத்தோட முதல் படமாக இருக்கும் எனவும் யாரும் செய்யாத முயற்சியை பார்த்திபன் அந்த படத்திற்காக செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்திபனை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்ட பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக” என தெரிவித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Embed widget