மேலும் அறிய

Paiya 2 Update : கார்த்தி இடத்தில் ஆர்யா... தமன்னாவிற்கு பதில் ஜான்வி கபூர்... விரைவில் பையா 2 அப்டேட்!

கார்த்தி - தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான பையா படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா - ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. அவரின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 2010ம் ஆண்டு வெளியான 'பையா' திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Paiya 2 Update : கார்த்தி இடத்தில் ஆர்யா... தமன்னாவிற்கு பதில் ஜான்வி கபூர்... விரைவில் பையா 2 அப்டேட்!

சிம்பிள் ஸ்டோரி சூப்பர் ஹிட் வெற்றி :

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி - தமன்னா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் 'பையா'. வழக்கமான ஒரு திரைக்கதை தான் என்றாலும் அதை மக்களின் ரசனைக்கேற்ப மிகவும் அழகாக சிம்பிளாக நகர்த்தியது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக  அமைந்தது. படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. ஹீரோவும் ஹீரோயினுமும் பெங்களுரிலிருந்து மும்பைக்கு பயணம் செய்வதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.

13 ஆண்டுகளுக்கு பிறகு பார்ட் 2 :

13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஏரளமான படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ளன. அதில் பல படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன. 

செகண்ட் பார்ட் என்றால் இப்படி தானா ?

வழக்கமாக முதல் பாகத்தின் திரைக்கதையை மையமாக வைத்து சில மாற்றங்களை செய்து வேறு நடிகர்களை வைத்து படம் எடுப்பது ஒரு ரகம் என்றால் முதல் பாகத்தின் திரைக்கதையின் தொடர்ச்சியாக சில திரைப்படங்கள் வெளியாவது அடுத்த ரகம். ஒரு சில படங்களில் முதல் பாகத்திற்கு இரண்டாவது பாகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமே இருக்காது. 

ஆர்யா - ஜான்வி கபூர் காம்போ :

எனவே பையா 2 திரைப்படத்தின் திரைக்கதை எந்த ரகமாக இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில், பையா 2 படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget