மேலும் அறிய

Thaai Kizhavi: 44 வருட வைராக்கியம்.. வந்த சண்டையை விடாத பவுனுத்தாய். ஒரிஜினல் தாய் கிழவி இவங்க தான்!

நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள தாய் கிழவி படம் மதுரையில் வாழும் பவுனுதாய் என்ற முதிய பெண்மணியின் வாழ்க்கையை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள “தாய் கிழவி” படத்தைக் காண, அந்த கதை சம்பந்தப்பட்ட குழுவினர் தியேட்டருக்கு வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

வரவேற்பை பெற்ற தாய் கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள படம் “தாய் கிழவி”. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் மேலும் சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேச்சல் ரெபேக்கா, இளவரசு, முனீஷ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் வெளியான 3 நாட்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து வருவதால் தாய் கிழவி வசூல் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பவுனுதாயி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸில் இப்படத்தைக் காண வருகை தந்தனர்.

தொடர்ந்து படம் முடிந்து வெளியே வந்த பவுனுதாயின் பேரன்கள் பேசும்போது, “அண்ணன் தம்பி மொத்தம் 7 பேர்.. பவுனுதாயி இதுவரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. இன்று வரை வட்டித்தொழில் செய்தும், நகைகள் சேர்த்தும் வருகிறார். 4 வருட சண்டை நடந்தது உண்மை தான். தாத்தா இறந்தபோது தான் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். சிவகார்த்திகேயன் அண்ணா உண்மையை காண்பித்துள்ளர். பார்த்த எங்களுக்கே அழுகை வந்து விட்டது. இன்று வரை பவுனுதாய் உயிருடன் உள்ளார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு எதிரில் தான் அவர் வீடு உள்ளது. படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து படம் பாருங்கள்” என தெரிவித்தனர்.

வைராக்கியமான வாழ்க்கை  

தொடர்ந்து பேசிய பவுனுத்தாய், “இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. எனக்கு 7 ஆண்கள், ஒரு பெண் குழந்தை இருந்தது. பிள்ளைகள், பேரன், பேத்தி என 60 பேர் இருக்கிறார்கள். எனக்கு 83 வயதாகிறது. என் கதையை படமாக எடுத்துருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவை எப்படி பார்க்கிறீர்களோ அப்படித்தான் உன்னுடைய எதிர்காலம் அமையும். 40 வயசுல 8 பிள்ளைகளை வைத்துக்கொண்டு வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். பேரன், பேத்திகளுக்கு நகை போட்டு கட்டிக் கொடுத்தேன். எந்த வம்பு சண்டைக்கும் செல்ல மாட்டேன். ஆனால் வந்தால் விடமாட்டேன்” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget