தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் என்ன நடக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நடைபயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது.

இரவு உணவிற்குப் பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்

நடப்பதால் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் அசைவு மேம்படும்

நடப்பதினால் தூக்கமின்மை நீங்கும் மற்றும் நல்ல தூக்கம் வரும்.

நடப்பதன் மூலம் கலோரிகள் எரிக்கப்படுகின்றன

தினமும் 15 நிமிடம் நடப்பதால் எடை குறைக்க உதவுகிறது.

நடப்பதன் மூலம் சர்க்கரை அளவை ஏறக்குறைய 20% குறைக்க முடியும்.

தினமும் நடப்பதால் பல நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.

இன்றிலிருந்து தினமும் நடக்க ஆரம்பியுங்கள். பலன்களைப் பெறுங்கள்