மேலும் அறிய

Thunivu Trailer: பீஸ்ட் படத்தின் 2 ஆம் பாகமா “துணிவு”.. அஜித்துக்கு என்னாச்சு? - கழுவி ஊற்றும் இணையவாசிகள்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் படக்குழுவை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் படக்குழுவை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து  தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் அஜித் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “துணிவு”.  ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், பிரேம், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் துணிவு படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஏற்கனவே  ‘சில்லா சில்லா’ ‘காசேதான் கடவுளடா’ ‘கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று முன்தினம் துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிட்டப்பட்ட நிலையில் கடைசி வரை அஜித் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. 

படமும் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக பரவிய தகவலையும் படக்குழு மறுத்தது. இந்த நிலையில் நேற்று துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்களின் கணிப்புப்படி வங்கி ஒன்றில் நடக்கும் கொள்ளையை மையமாக கொண்டே கதை நகர்த்தப்படுவதாக தெரிகிறது. மேலும் போஸ்டர்களில் எல்லாம் அஜித் ஒரே உடையணிந்து இருப்பது போன்று தான் வெளியாகியிருந்தது. இதனை கண்டு கடுப்பான ரசிகர்களுக்கு ட்ரெய்லர் பார்த்ததும் உண்மை என்ன என்பது தெரிய வந்தது. 

அஜித் மாஸ் லுக்கில், பட்டைய கிளப்பும் வசனங்களோடு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் துணிவு படத்தை இணையவாசிகள் கழுவி ஊற்றுகின்றனர். காரணம் துணிவு படம் பார்ப்பதற்கு அப்படியே நடிகர் விஜய் நடித்து தோல்வியை தழுவிய பீஸ்ட் படத்தின் மேக்கிங் போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் துணிவு ட்ரெய்லர் வெளியான பிறகு பலரும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரை மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டு பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget