மேலும் அறிய

Nayan Vicky Dinner Video: "சாப்புடு செல்லம்.." : மகாபலிபுரம் ஓட்டலை கபளீகரம் செய்த நயன்-விக்கி ஜோடி!

இது நன்றாக சாப்பிட வேண்டிய நேரம். கடல் சார்ந்த உணவுகளுக்கு இந்தக்கடைதான் என்னுடைய சாய்ஸ். அவளுக்கு இங்கு உணவை ஊட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவு சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நல்ல சாப்பிட வேண்டிய நேரம் 

இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”இது நன்றாக சாப்பிட வேண்டிய நேரம். கடல் சார்ந்த உணவுகளுக்கு இந்தக்கடைதான் என்னுடைய சாய்ஸ். அவளுக்கு இங்கு உணவை ஊட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவையான உணவு மற்றும் அற்புதமான மனிதர்களை கொண்ட இந்த நல்ல வீடுகள் மட்டுமே நாங்கள் சாப்பிட விரும்பும் இடங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

‘போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து பல விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்த இந்த ஜோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் விக்கியின் இன்ஸ்டா பக்கத்திலும் இடம் பெறும். 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தொழிலும் ஒன்றாக பயணம் செய்த இவர்கள்  ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர்.  அந்த வகையில் இவர்கள் தயாரித்த  ‘ராக்கி’  ‘கூலாங்கல்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன. பொதுவாக வெளியே அதிகம் தென்படாத நயன்தாரா விக்னேஷ் சிவனுடனான காதலுக்கு பிறகு, பல கோயில்களுக்கு சென்று சாமி செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இருவரும் பாபநாசத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு  இருவரும் சென்று சாமி தரிசனம் செய்தனர். அண்மையில் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்

Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்

ABP Premium

வீடியோ

Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?

யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!

Embed widget