மேலும் அறிய

Nayanthara: என்ன அழகு எத்தனை அழகு! புடவையில் கார்ஜியஸாக ஜொலிக்கும் 'சூப்பர் வுமன்' நயன்தாரா

Nayanthara : நடிகை நயன்தாரா புடவையில் மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவே 'லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்படும் அளவுக்கு ஆளுமையான ஒரு நடிகையாக தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தி கொண்டவர் நடிகை நயன்தாரா. 2005ம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தில் பாவாடை தாவணி போட்ட ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரிய அளவு ஸ்கோப் இல்லாததால் ஜொலிக்க முடியாமல் போனது. 

 

Nayanthara: என்ன அழகு எத்தனை அழகு! புடவையில் கார்ஜியஸாக ஜொலிக்கும் 'சூப்பர் வுமன்' நயன்தாரா

ரஜினிகாந்த் ஜோடி :

அதை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவரின் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தார். அதை தொடர்ந்து எக்கச்சக்கமான வாய்ப்புகள் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் குவிய துவங்கியது. 

லேடி சூப்பர் ஸ்டார் :

நயன்தாரா தன்னுடைய திரைப்பயணத்தில் ஏராளமான ஏற்றத்தையும் சறுக்கல்களையும் சந்தித்தாலும் அவரின் அழகும் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு வுமன் சென்ட்ரிக் படங்கள், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் கொண்டாடப்பட்டார். 

 

Nayanthara: என்ன அழகு எத்தனை அழகு! புடவையில் கார்ஜியஸாக ஜொலிக்கும் 'சூப்பர் வுமன்' நயன்தாரா

பாலிவுட் என்ட்ரி :

பாலிவுட்டில் 'ஜவான்' படம்  மூலம் அடியெடுத்து வைத்த நயன்தாராவுக்கு முதல் படத்திலேயே பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் நல்ல வசூலையும் ஈட்டி 1000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு  தொடர்ச்சியாக அவருக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை. தமிழில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 

அடுத்து மலையாளம் :

அதனால் நயன்தாரா தற்போது தனது கவனத்தை இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி மலையாளம் பக்கம் சென்றுள்ளது. நடிகர் நிவின் பாலி ஜோடியாக 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

Nayanthara: என்ன அழகு எத்தனை அழகு! புடவையில் கார்ஜியஸாக ஜொலிக்கும் 'சூப்பர் வுமன்' நயன்தாரா

 

வெற்றிகரமான தொழிலதிபர்:  

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே வேளையில் ஒரு தொழிலதிபராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. பெமி 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட், 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி உள்ளிட்ட பல பிசினஸ் செய்யும் தொழில் அதிபராக வலம் வருகிறார். இது தவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல படங்களையும் தயாரித்து வருகிறார். குழந்தை, கணவன் என குடும்ப தலைவியாகவும் தன்னுடைய பங்களிப்பை மிக சிறப்பாக செய்து வரும் நயன்தாரா ஒரு 'சூப்பர் வுமன்' என்று அவரின் ரசிகர்கள் பாராட்டு மழையில் நினைய வைக்கிறார்கள். 

சிம்பிள் லுக்கில் நயன் :

நயன்தாரா மிகவும் மிகவும் சிம்பிள் லுக்கில் புடவையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். மைல்டு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிறார். அவரின் வசீகர பார்வை ரசிகர்களை தாக்கி வருகிறது. அவரின் இந்த போஸ்ட் எக்கச்சக்கமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget