மேலும் அறிய

Nanda Movie Actress : "அண்ணானு கூப்பிடாதீங்க"னு சூர்யா சொல்லுவாரு...! பிரபல நடிகை பகிர்ந்த சுவாரஸ்யம்...!

பாலா இயக்கத்தில் உருவாகிய நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த ராஜஸ்ரீ சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

 மத்திய அரசு தேசிய விருதுகளை நேறறு அறிவித்தது. இதில், கோலிவுட்டில் வெளியான சூரரைப் போற்று, மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படங்கள் விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் விருதை வென்ற நடிகர் சூர்யாவுக்கு தமிழ் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம் நந்தா. இந்த படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அசத்தியிருப்பார். இந்த படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடிகை ராஜஸ்ரீ நடித்திருப்பார். வெள்ளித்திரையில் பரப்பபான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.


Nanda Movie Actress :

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அமுதாவும், அன்னலட்சுமியும் என்ற தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார் ராஜஸ்ரீ. அவர் கூறியிருப்பதாவது, “ நடிகர் சூர்யா எனது மிகவும் நெருங்கிய நண்பர். அவர் என்னைவிட ஐந்து வயது பெரியவர். ஆனாலும், நந்தா படத்தில் அவருடைய அம்மாவாக நான் நடித்தேன்.

படப்பிடிப்பின்போது அவரை நான் அண்ணா என்று கூப்பிடுவேன். ஆனால், அவர் தயவு செய்து என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாதீங்க என்று சொல்வார். தற்போது வரை நான், சூர்யா மற்றும் பாலா சார் ஆகியோர் நல்ல நண்பர்கள். இப்போதும் நாங்கள் பேசிக்கொள்வோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Nanda Movie Actress :

மாதவி என்ற இயற்பெயர் கொண்ட ராஜஸ்ரீயின் இயற்பெயர் மாதவி. பாரதிராஜாவின் கருத்தம்மா படம் மூலமாக 1994ம் ஆண்டு திரையில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பன்மொழிகளில் நடித்தார். அப்போதுதான் 2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய நந்தா படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் சூர்யாவின் தாயாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு, அவருக்கு தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா வெளியானது. தற்போது, இந்தியிலும், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நந்தா படத்தில் சூர்யாவும், ராஜஸ்ரீயும் அம்மா – மகன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
Embed widget