மேலும் அறிய

Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல

நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேனே தவிர, நன்றாக நடிக்க மாட்டேன் என்று வளரும் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் பேசியுள்ளார்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளரும், பிரபல பாடகர்களான திப்பு - ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் ஏபிபி நாடு நடத்திய தடம்பதிக்கும் தமிழ்நாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, 

ஏ.ஆர்.ரஹ்மான்தான் உத்வேகம்:

8ம் வகுப்பு படிக்கும்போது படிப்பில் ஆர்வம் இல்லை. எனக்கு இசையில் ஆர்வம் என்று சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள். நான் பைசா வீண் பண்ண வேண்டாம். இசையில்தான் ஆர்வம் என்று சொன்னதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.  தொடர்ச்சியாக வேலை செய்வது அவசியம் ஆகும்.

பாலாஜி, அட்லீ, உன்னி, கீர்த்தீஸ்வரன் ஆகிய இயக்குனர்கள் அனைவரும் நீங்க என்ன தர்றீங்கனு பாக்குறோம்னு வேலை வாங்குறாங்க. நாம் கடினமாக உழைத்தால் அது தொடரும். எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் உத்வேகம். வெளியில போகனும்னு நண்பர்கள் கூப்பிட்டுச் சென்றாலும் பாட்டு முடிச்சுட்டு வருவேனு சொல்ற மனநிலைதான் இருக்கும்.

நல்ல பையன் மாதிரி நடிப்பேன்:

சிம்பு அண்ணாவுடன் சூப்பரான பணி அனுபவம் உள்ளது. அவர் அனைத்தும் பண்ணுவாரு. அவர் எல்லாம் சொல்லுவாரு. வெனிஸில் விரைவில் ஒரு ப்ரமோ வெளியாக உள்ளது. விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது. நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன். ஆனால் நல்ல நடிக்கமாட்டேன். அதனால் இசை மட்டும்தான். நமக்கு பிடிச்சு பண்ணுற வேலைக்கு காசு தர்றாங்கனு சொல்றப்ப அது பெரிய விஷயம். எனக்கு வேலைதான் முதல். 

படிப்பு முக்கியம்:

எனக்கு நான் கல்லூரி போகாமல் இருந்த நாட்கள்தான் சிறந்தது. படிப்பு ரொம்ப முக்கியம். எனக்கு இசையிலதான் கவனம் இருந்தது. பாடகர்களை பொறுத்தவரை கால நிர்ணயம் இல்லை. எம்.எஸ்.வி., சீர்காழி பாடினாலும் 3 மணி நேரம் கேட்பேன். என்னோட  குரல் வளமைக்கு காரணம் தேன் மட்டுமில்லாமல் பயிற்சியும் ஒரு காரணம் ஆகும். 

என்னுடைய கட்சி சேர பாடல் 45 மில்லியன் வரை அடையும் வரை நான் யாரென்று யாருக்கும் தெரியாது. என் அப்பா. அம்மா யாரென்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். சச்சின் சாதித்ததை அவரது மகன் அர்ஜுனும் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நமது தவறு.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget