மேலும் அறிய

Anirudh Ravichander: டோலிவுட் என்ட்ரி.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்..குவியும் வாழ்த்துகள்!

கடந்த மார்ச் மாதம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியால் ஜூனியர் என்.டி.ஆரின் மார்க்கெட் எகிறியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத் தெலுங்கில் தான் இசையமைக்கப்போகும் படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். 

இயக்குநர் கொரோடலா சிவா தனது அடுத்தப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கிறார். கடந்த மார்ச் மாதம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெற்றியால் ஜூனியர் என்.டி.ஆர் மார்க்கெட் எகிறியுள்ள நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மிரட்டும் கெட்டப்பில் NTR 30 படத்தின் ப்ரோமோ வீடியோ கடந்த மே மாதம் வெளியானது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR (@jrntr)

தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் முதலில் ஹீரோயினாக அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட நிலையில், திடீரென சில காரணங்களுக்காக விலகினார். பின்னர் ஜான்வி கபூர், சாய் பல்லவி ஆகியோர் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இப்படத்திற்கான முன்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்காக கொரட்டால சிவாவிடம் கலந்துரையாடும் புகைப்படத்தை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை தெலுங்கு திரையுலகில் வெளிவராத பக்கா ஆக்‌ஷன் எண்டெர்டெயின்மென்ட் ஆக உருவாகவுள்ள NTR 30 படத்தின் பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget