மேலும் அறிய

மோகன்லால் - லிஜோ ஜோஸ் கூட்டணி சேர்ந்துள்ள ’மலைக்கோட்டை வாலிபன்’... ஃபர்ஸ்ட் லுக் செய்த சாதனை!

மோகன் லால் ஆக்ரோஷமாக கயிறு ஒன்றைத் தாங்கிப் பிடித்து இழுத்தபடி ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்த நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் ’மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

மலையாளத்தில் குறிப்பிடத்தக்க மற்றும் சினிமா ரசிகர்களில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. 

மலையாள திரையுலகம் தாண்டி இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாயகன் எனும் மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அடி எடுத்து வைத்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, பிருத்விராஜ் நடித்த ‘சிட்டி ஆஃப் காட்’, ஃபஹத் ஃபாசில் நடித்த  ‘ஆமென்’ படங்களின் மூலம் பெரும் கவனமீர்த்தார்.

அங்கமாலி டைரிஸ்

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘அங்கமாலி டைரிஸ்’ நாடு முழுவதும் கவனமீர்த்து இவருக்கென தனி சினிமா ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது. மேலும் அங்கமாலி டைரிஸ் படம் மலையாள சினிமாவின் கல்க் க்ளாசிக்குகளில் ஒன்றாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஈமாயு, ஜல்லிக்கட்டு, சுருளி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, முன்னதாக மலையாள உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மம்மூட்டியுடன் இணைந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து அளித்தார்.

மம்மூட்டியுடன் கூட்டணி

இவர்கள் கூட்டணியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாவிட்டாலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகி பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் அடுத்ததாக மற்றொரு மலையாள உச்ச நட்சத்திரமான மோகன்லால் உடன் லிஜோ ஜோஸ் கைக்கோர்த்துள்ளார்.

மோகன்லாலுடன் கூட்டணி

மலைக்கோட்டை வாலிபன் என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சரித்திரப் பின்னணியில் இந்தப் படம் உருவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்நிலையில் முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ஏப்.14 வெளியாகி கவனமீர்த்து லைஸ் அள்ளியது. நடிகர் மோகன் லால் ஆக்ரோஷமாக கயிறு ஒன்றைத் தாங்கிப் பிடித்து இழுத்தபடி இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்த நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், மலையாளத் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட முதல் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் எனும் சாதனையை மலைக்கோட்டை வாலிபன் படைத்துள்ளது. 

24 மணி நேரத்தில் இந்த போஸ்டர் 10.7ஆயிரம் ரீட்வீட்களைப் பெற்றுள்ள நிலையில், இதனை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget